தமிழகத்தில் வரவிருக்கும் கபடி போட்டிகளின் விவரங்கள்...!
இந்த மாதம்(18/1122) கடலூர் மாவட்டம், நெய்வேலியில் மாபெரும் தென்னிந்திய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி போட்டி நடைபெற உள்ளது.
![]() |
நெய்வேலி |
கன்னியாகுமரி மாவட்டம்;
டிசம்பர் மாதம் 26,27,28,29,30 ஆகிய தேதிகளில்
ஸ்ரீ ஆண்டனி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் அகில இந்திய கபடி போட்டி அழகப்பபுரம்
![]() |
அழகப்பபுரம் |
டிசம்பர் மாதம் 29,30 ஆகிய தேதிகளில் CLARING FRIENDS CLUB நடத்தும் தென்னிந்திய அளவிலான அழைப்பு கபடி அணிகள் மற்றும் பங்கு பெரும் கபடி போட்டி மூலச்சல்
![]() |
மூலச்சல் |
அடுத்த வருடம் 2023 ஜனவரி மாதத்தில் மூன்று தென்னிந்திய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி போட்டி நடைபெற்ற உள்ளது.தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த கபடி போட்டிகளில் ஒன்றான இந்த கபடி போட்டிகளின் விவரங்களை கீழே காண்போம்.
வேலூர் மாவட்டம்;
6,7,8 ஆகிய தேதிகளில்
வேலூர் மாவட்டம்
எர்த்தாங்கள்
திண்டுக்கல் மாவட்டம்;
12,13,14,15/01/ஆகிய தேதகளில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் மாபெரும் பரிசு மழை கொண்ட அகில இந்திய அளவிலான கபடி போட்டி.
![]() |
ஒட்டன்சத்திரம் |
கன்னியாகுமரி மாவட்டம்;
20,21,22 ஆகிய தேதகளில்
கன்னியாகுமரி மாவட்டம்
குலசேகரம்
![]() |
குலசேகரம் |
தென்காசி மாவட்டம் ;
27,28,29 ஆகிய தேதிகளில் தென்காசி மாவட்டம்
கீழப்பாவூர்
![]() |
கீழப்பாவூர் |
இந்தப் போட்டிகளின் நேரலை YOUTUBE பக்கத்தில் ஒளிபரப்பாகும். ஒளிபரப்பாகும் சேனல்களின் விவரங்கள் இந்தப் பக்கத்திலேயே அப்டேட் செய்யப்படும் அதனால் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்கள் ஊரில் நடைபெறும் கபடி போட்டியின் விவரங்களும் இந்த இணையதளத்தில் இடம் பெற விரும்பினால் பின்வரும் வாட்சப் எண்ணிற்கு அனைத்து தகவல்களையும் அனுப்பி வைக்கவும்.
Whatsapp No: +91 8300682180
Upcoming tournament | Tamilnadu Kabaddi tournament details | Kabaddi News
0 கருத்துகள்