Ad Code

Tournament லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி
South Zone Inter University Kabaddi Tournament Kakinada 2023

தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஆண்கள் கபடி போட்டி, ஆந்திர மாநிலம், காக்கிநாடா ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப யூனிவர்சிட்டி (JNTUK) ஏற்பாடு செய்துள்ள கபடி போட்டியானது சூரம்பலம் ஆதித்யா இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெறுகிறது. …

Manapparai All India Kabaddi tournament 2023

மணப்பாறை அகில இந்திய கபடி போட்டி இன்று கோலாகலமாக தொடங்கியது.... ஆண்களுக்கான கபடி போட்டியில் முதல் பரிசு ஒரு லட்சத்து 50 ஆயிரம் இரண்டாம் பரிசு ஒரு லட்சம் மூன்று மற்றும் நான்காம் பரிசு 50 ஆயிரம் பெண்களுக்கான கபடி போட்டியில் முதல…

 Men And Women Kabaddi Match Moolachal, Kanniyakumari

கி ளாங்ங் பிரண்ட்ஸ் கிளப் 37-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, மாபெரும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 'ஏ ' கிரேடு கபடி போட்டி. இடம்: மூலச்சல், கன்னியாகுமரி மாவட்டம். நாள்: 28,29,30/12/2022 தென்னிந்திய அளவில் நடைபெறும் கபடி போட்ட…

All India University kabaddi match 2022

அ கில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கபடி போட்டி இன்று(16/12/2022) தொடங்கி 20-ம் தேதி வரை ஹாரியானா மாநிலம்,  ROHTAK Maharshi Dayanand  யுனிவர்சிட்டியில் நடைபெறுகிறது. University kabaddi match பெங்களூரு  ST. பிரான்சிஸ்  …

South zone Inter University Kabaddi match Bengaluru 2022

தெ ன்னிந்திய அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கபடி போட்டி டிசம்பர் மாதம் 07,08,09,10 ஆகிய  தேதிகளில் பெங்களூர்,கோரமங்களாவில் உள்ள ST. பிரான்சிஸ் கல்லூரியில்  நடைபெறுகிறது. தமிழக பல்கலைக்கழகங்கள் ஏற்கனவே தங்களுடைய கல்லூரிகளு…

48th Junior National Kabaddi Championship Boys

48th Boys Junior National Kabaddi Championship-2022 நாற்பத்தி எட்டாவது ஜூனியர் நேஷனல் கபடி போட்டியானது நவம்பர் 17-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் மாவட்டம் ஹிரிதுவார் Pantdeep மைதானத்தில் நடைபெற உள்ளது. …

36th National Games Kabaddi Gujarat 2022

36-வது தேசிய விளையாட்டு கபடி போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் EKA Arena பல்நோக்கு  அரங்கில் நடைபெறுகிறது. 68-வது சீனியர் நேஷனல் கபடி போட்டியில் முதல் 8 இடங்களை பிடித்த கபடி அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன.கடந்த போட…

All India kabaddi match manaparai Live Update

கபடி போட்டிகளுக்கு பெயர்போன மணப்பாறையில் இன்று தொடங்குகிறது அகில இந்திய ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி திருவிழா.தமிழக முன்னாள் முதல்வர் திரு.கருணாநிதி அவர்களின் பெயரில் நடத்தப்படும் கலைஞரின் நினைவு கோப்பைக்கான கபடி போட்டியில…

Pro Kabaddi season 9 Players auction

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளில் ஒனறான, இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு போட்டிகளில் ஒன்றான புரோ கபடி சீசன் - 9   தொடங்குவதற்கான சிக்னல் கிடைத்துவிட்டது. VIVO PRO KABADDI  SEASON - 9   வீரர்களுக்கான ஏலம் வரும் ஆகஸ்ட்  ம…

69th Senior National Kabaddi Championship Match Haryana

Mini Pro Kabaddi  என்று அழைக்கப்படும் 69-வது சீனியர் நேஷனல் கபடி சாம்பியன்ஷிப் போட்டியானது ஹாரியனா மாநிலம்,பிவானி மாவட்டம் ( Bhiwani ) ,சார்க்கி தாத்ரி (charkhi dadari) நகரில் 21/07/22  வியாழக்கிழமை தொடங்கி   24/07/22  ஞாயிற்ற…

மேலும் இடுகைகளை ஏற்று முடிவுகள் எதுவும் இல்லை