Kabaddi Player Rummy Ramesh

RUMMY
கபடி உலகில் ரம்மி என்று செல்லமாக அழைக்கப்படும் ரம்மி ரமேஷ்(rummy)

மாவட்டம்:ஈரோடு
பிறந்த ஊர்:கவுந்தம்பாடி
பிறந்த தேதி:03/06/1997
தந்தை,தாய் பெயர்:ராமசாமி, பூங்கொடி
தற்போதைய தொழில்:விவசாயம்
எதிரணியை கதிகலங்க வைக்கும் அபார கபடி ஆற்றல் கொண்டவர்.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் பிறந்தவர் ரம்மி என்ற ரமேஷ்
அகில இந்திய கபடி போட்டிகளிலும் தென்னிந்திய அளவிலான கபடி போட்டிகளிலும் பல பரிசுகளை வாங்கிக் குவித்துள்ளார்
சமீபத்தில் தமிழகத்தில் நடந்த அனைத்து பெரிய கபடி போட்டிகளிலும் கலந்து கொண்டு தன்னுடைய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றவர் என்ற பெருமையை பெற்றார்.
மேலும் ரம்மி பற்றி தெரிந்து கொள்ள நம்முடைய தளத்தை சப்ஸ்கிரைப் செய்யுங்கள் பல புதிய தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும்
ரம்மி விளையாடிய கபடி போட்டிகளில் வீடியோக்களை காண கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி கொள்ளவும்
Use the link below to watch videos of Kabaddi matches played by Rummy
Facebook link:https://www.facebook.com/gkkabaddivideo
Rummy video part 1:https://youtu.be/43yegHRz1qU
இந்த பக்கத்திற்கு சென்று ரம்மி என்று சர்ச் செய்தால் உங்களுக்கு ரம்மி விளையாட அனைத்து போட்டிகளில் வீடியோக்களும் கிடைக்கும்
ரம்மி பற்றிய உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ள கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்💖💖💖
TAG: kabaddi player rummy Ramesh, kabaddi player rummy, kabaddi rider rummy, rummy kabaddi, rummy kabaddi video
TAG: kabaddi player rummy Ramesh, kabaddi player rummy, kabaddi rider rummy, rummy kabaddi, rummy kabaddi video
0 கருத்துகள்