Ad Code

Top 10 Kabaddi Teams of Tamil Nadu - தமிழகத்தின் சிறந்த 10 கபடி அணிகள்

தமிழகத்தின் சிறந்த 10 கபடி அணிகள் - Top 10 Kabaddi Teams of Tamil Nadu

1.துர்காம்பிகை திருநெல்வேலி

Top-10 Kabaddi-Teams-Tamil-Naduசமூக வலைதளங்களில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஏகோபித்த ஆதரவில் முதலிடம் பெற்ற துர்க்காம்பிகை திருநெல்வேலி கபடி அணி                                                
புகழ்பெற்ற கபடி பயிற்சியாளர் திரு. சுரேஷ் அவர்களின் வழிகாட்டுதலில் இயங்கும் துர்க்காம்பிகை திருநெல்வேலி அணி தமிழகத்தில் நடைபெறும் அனைத்து பெரிய போட்டிகளிலும் கலந்துகொள்ள தவறுவதில்லை, கலந்து கொண்டால் வெற்றி பெறாமல் இருப்பதில்லை.
(இந்த அணியை பற்றிய முழு தகவலையும் மற்றொரு பதிப்பில் முழுவதும் காணலாம்)

2.தபால் துறை சென்னை

Top 10 Kabaddi Teams of Tamil Naduமிழக அளவில் புகழ்பெற்ற அணியில் இரண்டாவது இடம் பிடித்த தபால்துறை அணி,இதற்கு முழுக்க முழுக்க காரணம் அந்த அணியில் விளையாடும் சந்திரன் ரஞ்சித்
புரோ கபடியில் தன் முத்திரையை பதித்த சந்திரன் ரஞ்சித் அவர்கள் நட்சத்திர வீரராக களம் இறங்குவதே இந்த அணி தமிழகம் முழுவதும் கவனம் பெறுகிறது

3.சாமி பிரதர்ஸ் சேலம்

Top-10 Kabaddi-Teams-Tamil-Nadu

இந்திய அணியின் நட்சத்திர விளையாட்டு வீரர் திரு. சாமியப்பன் அவர்களின் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற வீரர்கள் இந்த சாமி பிரதர் சேலம் அணியினர்
கபடி பயிற்சியாளர் திரு ரமேஷ் தலைமையில் பல வெற்றிகளை குவித்துள்ளது சாமி பிரதர் 
இந்த அணியிலிருந்து சுபாஷ் மற்றும் இளவரசன் புரோ கபடியில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

4.துரைசிங்கம், தூத்துக்குடி

Top-10 Kabaddi-Teams-Tamil-Nadu

வளர்ந்து வரும் இளைய அணி பல பெரிய அணிகளுக்கு சிம்மசொப்பனமாக விலகிக் கொண்டிருக்கிறது தனது தடுப்பு ஆட்டத்தின் மூலம் கபடி ரசிகர்களை மனம் கவர்ந்து வருகிறது இந்த இளையோரை கொண்ட அணி.

5.AZ அளத்தங்கரை, கன்னியாகுமரி

Top-10 Kabaddi-Teams-Tamil-Nadu

தமிழக மின்சாரத் துறையின் முன்னாள் கபடி வீரர் திரு. ரவிச்சந்திரன் அவர்களின் கபடி பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட நட்சத்திரங்கள் தான் இந்த  AZ அளத்தங்கரை கபடி  அணியினர்
தன்னுடைய கபடி பயிற்சி மையத்திலிருந்து பல வீரர்களை புரோ  கபடிக்கு கொடுத்துள்ளார் பயிற்சியாளர் ரவிச்சந்திரன் அவர்கள்

6.Income Tax chennai

Top-10 Kabaddi-Teams-Tamil-Nadu

தமிழக டிபார்ட்மெண்ட் அணிகளின் ஒன்றான வருமான வரித்துறை சென்னை அணி,அதிக அளவில்  A கிரேட் போட்டிகளிலும் பெரிய போட்டிகளில் மட்டுமே இந்த அணி பங்கேற்பதால் சாதாரண கபடி போட்டிகளில் இந்த அணியை காணமுடியாது,

ஆனாலும் தாங்கள் பங்கேற்கும் போட்டியில் தங்களின் தனிப்பட்ட திறமையை காட்டி கபடி ரசிகர்களின் மனம் கவர்ந்த அணியில் ஒன்றாக திகழ்கிறது வருமானவரித்துறை சென்னை.

7.ICF சென்னை

Top-10 Kabaddi-Teams-Tamil-Nadu

இந்திய ரயில்வே துறையில், ஒரு அங்கமான Integral Coach Factory அணி பல முன்னணி வீரர்களோடு தனித்திறமையை பதித்து வருகிறது 

8. தமிழ்நாடு காவல்துறை அணி 

Top-10 Kabaddi-Teams-Tamil-Nadu
கபடி ரசிகர்களின் மனங்களை பெரியதாக ஈர்க்கவில்லை என்று சொல்லலாம்,என்றாலும் தமிழ்நாடு காவல்துறை அணியின் மீது ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர்

9.MG SPORTS,கரூர்&கடலூர் மாவட்ட கபடி அணி(கடலூர்)

Top-10 Kabaddi-Teams-Tamil-Nadu

MG SPORTS,கரூர்

Top-10 Kabaddi-Teams-Tamil-Nadu

    கடலூர்

பல இளம் வீரர்களை கொண்ட இரு அணிகளும்,தமிழக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது, வரும் காலங்களில் தமிழக அளவில் ஒரு சிறப்பான இடத்தை பெறும் என்பது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

10.PK Sports Club Jolarpettai

Top-10 Kabaddi-Teams-Tamil-Nadu
தமிழக அளவிலான கவனத்தை ஈர்த்த கபடி அணிகள் பட்டியலில் வட தமிழகத்திலிருந்து  தேர்வான ஒரே ஒரு அணி,pk sports
கபடியின் மேல் ஆர்வமுள்ள வீரர்களை தேர்ந்தெடுத்து கடுமையான பயிற்சிகள் கொடுத்து ஒரு சிறப்பாக வீரராக உருவாக்கினர் ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் திரு. மதன்குமார்.

DISCLAIMER;

சமூக வலைதளங்களில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது, சமீபத்தில் நடந்த கபடி போட்டிகளில் பெற்ற வெற்றிகளின் அடிப்படையில் அணிகளின் தர வரிசை தொகுக்கப்பட்டுள்ளது.

Tags: Tamil Nadu Kabaddi Team | Top Ten Kabaddi Team | BEST KABADDI TEAM IN TAMILNADU | KABADDI KULLU | KABADDI NEWS  |TAMILNADU KABADDI TEAM 

கருத்துரையிடுக

5 கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
Good job sir
Abhyansh Shrivastava இவ்வாறு கூறியுள்ளார்…
Your post is really nice sir
Banquets in Indore
Ashibha jain இவ்வாறு கூறியுள்ளார்…
Thanks for the article kindly visit our blog
Mom Blog Names
StartupsHive இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
StartupsHive இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.