Ad Code

46th tamilnadu junior championship kabaddi tournament boys-girls match result pochampalli krishnagiri district

46-வது தமிழ்நாடு ஜூனியர் சாம்பியன்ஷிப் கபடி போட்டி சிறுவர்-பெண்கள் இரண்டாம் நாள் போட்டி முடிவு, போச்சம்பள்ளி கிருஷ்ணகிரி மாவட்டம்

46th-tamilnadu-junior-championship-kabaddi-image

தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் நடந்துகொண்டிருக்கும் தமிழ்நாடு ஜூனியர் கபடி போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடர்ந்து நடைபெற்றது

இடையிடையே மழையின் பாதிப்பு இருந்தாலும் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன இதில் வெற்றி பெற்ற முக்கிய அணிகளின் நிலவரங்களை பார்க்கலாம்.

46th tamilnadu junior championship kabaddi tournament boys-girls match result;

நேற்று இன்று நடந்த அனைத்துப் போட்டிகளிலும் லீக் போட்டிகள் ஆகும்
46th-tamilnadu-junior-championship-kabaddi-image

1)திருச்சி மாவட்டம் திருப்பூர் மாவட்டம் இடையில் நடந்த போட்டியில் திருச்சி மாவட்டம் வெற்றி பெற்றது,

2)சென்னை மாவட்டம் தர்மபுரி மாவட்டத்திற்கு இடையில் நடந்த போட்டியில் சென்னை மாவட்டம் வெற்றி பெற்றது இடையில் மழை குறுக்கிட்டதால் ஒரு முறை போட்டி நடத்தப்பட்டு மீண்டும் போட்டி தொடர்ந்து மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்த இப்போட்டியில் சென்னை அணி கடைசியில் வெற்றி பெற்றது,

3)கரூர் மாவட்டம் சேலம் மாவட்டத்தில் நடந்த கபடி போட்டியில் கரூர் மாவட்டம்  எளிதாக வெற்றியை ருசித்தது

4)திருச்சி மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இடையில் நடந்த கபடி போட்டியில் திருச்சி மாவட்ட அணி போராடி வெற்றி பெற்றது

5)தேனி மாவட்டம் அரியலூர் மாவட்டத்திற்கு இடையில் நடந்த கபடி போட்டியில் தேனி மாவட்ட அணி வெற்றி பெற்றது
46th-tamilnadu-junior-championship-kabaddi-image


6)விருதுநகர் மாவட்டம் அரியலூர் மாவட்டத்திற்கு இடையில் நடந்த கபடி போட்டியில் விருதுநகர் வெற்றி பெற்றது சென்ற வருடம் விருதுநகர் ஜூனியர் சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றது நினைவிருக்கலாம்

7)கிருஷ்ணகிரி மாவட்டம் சிவகங்கை மாவட்டத்திற்கு  நடந்த கபடி போட்டியில் சிவகங்கை மாவட்ட அணி வெற்றி பெற்றது
46th-tamilnadu-junior-championship-kabaddi-image


8)திருச்சி மாவட்டம் திருப்பூர் மாவட்டத்திற்கு இடையில் நடந்த கபடி போட்டியில் திருச்சி மாவட்ட அணி திருப்பூர் அணியை எளிதாக வென்று வெற்றி வாகை சூடியது

9)கன்னியாகுமாரி மதுரைக்கு இடையில் நடந்த கபடி போட்டியில் கன்னியாகுமாரி வெற்றி பெற்றது

10)திருப்பூர் மாவட்டத்திற்கு வேலூர் மாவட்டத்திற்கு இடையில் நடந்த கபடி போட்டி போட்டி சமனில் முடிந்தது


11)ஈரோடு மாவட்டம் நாகை மாவட்டத்திற்கு இடையில் நடந்த கபடி போட்டி ஈரோடு மாவட்டம் வெற்றி பெற்றது

மற்ற போட்டிகளில் விவரம் அடுத்த பதிவில் அப்டேட் செய்யப்படும் தொடர்ந்து இணைந்திருங்கள்...!




கருத்துரையிடுக

0 கருத்துகள்