Ad Code

All india kabaddi tournament kanyakumari tamilnadu

All India 'A' Grade Man And Women Kabaddi Tournament -Azhagappapuram-Kanyakumari {UPDATED}

அகில இந்திய அளவிலான கபடி போட்டி கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பாபுரத்தில் 27/12/2019 அன்று தொடங்கி தொடர்ந்து  நான்கு நாட்கள் நடைபெறுகிறது.
இந்திய அளவில் 09 அணிகள், தமிழகத்தில் இருந்து 6 அணிகள் என்று மொத்தம் 15 அணிகள்  இப்போட்டியில் பங்கேற்கின்றன.

ஆண்கள் கபடி அணிக்கு  பரிசுத்தொகை நான்கு லட்சமும், பெண்கள் கபடி அணிக்கான பரிசு தொகை ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாயும் பரிசுத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.


தமிழக கபடி அணிகள்;

அளத்தங்கரை கன்னியாகுமாரி
AMKC கோபி ஈரோடு
துர்காம்பிகா திருநெல்வேலி
துரைசிங்கம் தூத்துக்குடி
SAV  வடக்கன்குளம் திருநெல்வேலி
REJO அழகப்பபுரம்

அகில இந்திய அணிகள்;

SSB ஹரியானா
மும்பை டிவிஷன்
மஹிந்திரா& மஹிந்திரா மும்பை
JK Academy காசர்கோடு கேரளா
ITBP இந்தோ திபெத்திய எல்லைப் பாதுகாப்பு படை
தெலுங்கானா போலீஸ்
தபால் துறை சென்னை
HMT பெங்களூர்
Classic National பெங்களூர்

கபடி போட்டி துவக்க விழாவில் இளைய தளபதி விஜய்யின் தந்தையும் இயக்குனருமான திரு எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

All india kabaddi tournament kanyakumari tamilnadu


லீக் போட்டிகள் முடிந்த நிலையில்,  இன்று (28/12/16) காலிறுதிப் போட்டிகளும் அதைத்தொடர்ந்து அரையிறுதிப் போட்டியும் இறுதிப்போட்டியும் மற்றும் பரிசளிப்பு விழாவும் நடக்க இருக்கிறது.

காலிறுதிப் போட்டியில் வெளியான உள்ள அணைகளின் விவரம்;

துரைசிங்கம் தூத்துக்குடி Vs REJO அழகப்பபுரம்

SSB ஹரியானா Vs மஹிந்திரா& மஹிந்திரா மும்பை

துர்காம்பிகா திருநெல்வேலி Vs SAV  வடக்கன்குளம் திருநெல்வேலி

ITBP இந்தோ திபெத்திய எல்லைப் பாதுகாப்பு படை Vs  

இந்தப் போட்டிகளை நேரடியாக காண விழா குழு ஏற்பாடு செய்துள்ளது. நேரலையை காண கீழே உள்ள சேனல்களின் பெயரை  கிளிக் செய்யவும்👇

சுபி யூடியூப் சேனல்
sre sastha Color lab 

காலிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதி போட்டியில் பங்கேற்கும் அணிகளின் விவரம்;

துரைசிங்கம் தூத்துக்குடி  VS SSB ஹரியானா

துர்காம்பிகா திருநெல்வேலி VS தபால் துறை சென்னை

இறுதி நாளான இன்று வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழாவும், கோலாகலமான நிறைவு விழாவும் நடைபெற இருக்கின்றன.


ALL INDIA KABADDI MATCH AT KANYAKUMARI FINAL RUSULT;

1.Postal Chennai

2.SSB Faridabad Haryana

3.Durgampigai Tirunelveli

3.Duraisingam Thoothukudi












கருத்துரையிடுக

0 கருத்துகள்