Durgambikai Kabaddi Team in Tirunelveli Tamilnadu

The successes of the Durgambikai Tirunelveli team-2019 
One of the best teams in the state of Tamil Nadu.
Durgambika-Kabaddi-Team- Tirunelveli-Tamilnadu

தமிழகத்தின் தலை சிறந்த கபடி அணிகளில் ஒன்றான துர்க்காம்பிகை திருநெல்வேலி அணி, இந்த ஆண்டு கடந்து வந்த பாதை....!


புதுக்கோட்டை மாவட்டம் வீரபெருமாள்பட்டி மேட்ச்சில் முதல் பரிசு  துர்காம்பிகை திருநெல்வேலி
எதிரணி கடலூர் மாவட்டம்

கோவை மாவட்டம் செஞ்சேரிபுதூர் மேட்ச்சில் முதல் பரிசு  துர்காம்பிகை திருநெல்வேலி, எதிரணி துரைசிங்கம் தூத்துக்குடி 
சிறந்த ரைடர் பிரபாகர் துர்காம்பிகை திருநெல்வேலி


தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் மேட்ச்சில் முதல் பரிசு பெற்ற ICF Chennai
2.தமிழக காவல்துறை
3வது பரிசு பெற்ற துர்காம்பிகை திருநெல்வேலி

திருவாரூர் மாவட்டம் வடுவூர் மேட்ச்சில் முதல் பரிசு பெற்ற Income Tax Chennai
 2வது பரிசு பெற்ற துர்காம்பிகை திருநெல்வேலி  

திருச்சி மாவட்டம் மெய்யம்பட்டி மேட்ச்சில் 2️⃣ வது பரிசு  துர்காம்பிகை திருநெல்வேலி எதிரணி காவல்துறை
திருநெல்வேலி மாவட்டம் தாருகாபுரம் தென்னிந்திய மேட்ச்சில் முதல் பரிசு  துர்காம்பிகை திருநெல்வேலி
எதிரணி Income Tax Chennai

திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் மேட்ச்சில் முதல் பரிசு பெற்ற சாமி பிரதர்ஸ் சங்ககிரி
2.துர்காம்பிகை திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் மேட்ச்சில் முதல் பரிசு  துர்காம்பிகை திருநெல்வேலி
எதிரணி மணிமுத்தாறு காவல்துறை

விழுப்புரம் மாவட்டம் அனுமந்தைகுப்பம் மேட்ச்சில் 3வது பரிசு பெற்ற துர்காம்பிகை திருநெல்வேலி,சிறந்த தடுப்பாட்டக்காரர் விருது  திரு.முருகேசன்
Durgambika-Kabaddi-Team- Tirunelveli-Tamilnadu


திருநெல்வேலி மாவட்டம் சுப்பிரமணியபுரம் மேட்ச்சில் முதல் பரிசு  துர்காம்பிகை திருநெல்வேலி
எதிரணி வடக்கன்குளம் SAV

ஈரோடு மாவட்டம் நாதகவுண்டம்பாளையம் மேட்ச்சில் 2வது பரிசு பெற்ற துர்காம்பிகை திருநெல்வேலி

இராமநாதபுரம் மாவட்டம் பட்டணம் மேட்ச்சில் முதல் பரிசு  துர்காம்பிகை திருநெல்வேலி
எதிரணி சாலைக்கிராமம்

திருவாரூர் மாவட்டம் புலிவலம் மேட்ச்சில் முதல் பரிசு  துர்காம்பிகை திருநெல்வேலி
எதிரணிஅழத்தங்கரை

திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் மேட்ச்சில் இரண்டாம் பரிசு பெற்ற துர்காம்பிகை திருநெல்வேலி எதிரணி சாமி பிரதர்ஸ் சங்ககிரி

தூத்துக்குடி மாவட்டம் கொல்லம்பரும்பு மேட்ச்சில் முதல் பரிசு  துர்காம்பிகை திருநெல்வேலி எதிரணி சிவகங்கை

விழுப்புரம் மாவட்டம் அனுமந்தைகுப்பம் மேட்ச்சில் முதல் பரிசு பெற்ற டி.பி.ஜெயின் கல்லூரி
2.SRM University
3.துர்காம்பிகை திருநெல்வேலி

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் மேட்ச்சில் முதல் பரிசு பெற்ற icf Chennai
2.தமிழக காவல்துறை
3.தபால்துறை
3.துர்காம்பிகை திருநெல்வேலி


ஈரோடு மாவட்டம் கருமாண்டி செல்லிப்பாளையம் மேட்ச்சில் முதல் பரிசு பெற்ற டைமண்ட் ஸ்டார்
2.துர்காம்பிகை திருநெல்வேலி

மதுரை மாவட்டம் செல்லூர் மேட்ச்சில் முதல் பரிசு  துர்காம்பிகை திருநெல்வேலி
 எதிரணிநூருல் நினைவு குழு 🐯 புலிவலம்

ஈரோடு மாவட்டம் நாதகவுண்டம்பாளையம் மேட்ச்சில் முதல் பரிசு பெற்ற உள்ளூர்
2.துர்காம்பிகை திருநெல்வேலி
Durgambika-Kabaddi-Team- Tirunelveli-Tamilnadu


தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் மேட்ச்சில் முதல் பரிசு பெற்ற ICF Chennai
2.தமிழக காவல்துறை
3.தபால்துறை
3.துர்காம்பிகை திருநெல்வேலி

23/12/19 கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில்  நடந்த கபடி போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற துர்க்காம்பிகை திருநெல்வேலி எதிரணி அளத்தங்கரை

DEC-29 தற்போது கன்னியாகுமாரி நடந்து வரும் அகில இந்திய கபடி போட்டியில் துர்க்காம்பிகை திருநெல்வேலி அணி கலந்து கொண்டுள்ளனர். 
இந்த போட்டியிலும் ஒரு சிறப்பான இடத்தைப் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

துர்க்காம்பிகை திருநெல்வேலி அணி- தமிழகத்தின் பெருமையை இந்தியா முழுவதும் கொண்டு  செல்ல வேண்டும் என்பதே அனைத்து கபடி ரசிகர்களின் ஆசையும் நிறைவேற்றுமா? Durgambikai Kabaddi Team 

துர்க்காம்பிகை கபடி அணி விளையாடிய↓↓↓  கபடி போட்டியின் வீடியோ.


TAG :Durgambika Kabaddi Team, tirunelveli kabaddi team, durgambigai thirunelveli kabaddi துர்க்காம்பிகை திருநெல்வேலி கபடி அணி

Post a Comment

0 Comments