31'வது தமிழ்நாடு சப் ஜூனியர் சாம்பியன்ஷிப் கபடி போட்டி சிறுவர்களுக்கான போட்டி முடிவுக்கள்
இந்தப் போட்டியை கற்பகம் பல்கலைக்கழகமும் தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகமும் மற்றும் கோயம்புத்தூர் அமெச்சூர் கபடி கழகமும் இணைந்து நடத்துகின்றன.
தமிழ்நாடு சப்ஜீனியர் ஆண்கள் பட்டய கபடி போட்டியானது கோயம்புத்தூர் கற்பகம் கல்லூரியில் 10/01/2020 முதல் 12/01/2020 வரை தொடர்ந்து மூன்று நாட்கள் நடைப்பெற்றது.
இந்தப் போட்டியை கற்பகம் பல்கலைக்கழகமும் தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகமும் மற்றும் கோயம்புத்தூர் அமெச்சூர் கபடி கழகமும் இணைந்து நடத்துகின்றன.
தமிழகம் முழுவதுமிருந்து அந்தந்த மாவட்டகளில் தேர்வு செய்யபட்ட அணிகள்(மாவட்டத்திற்கு ஒரு அணி விதம் 32 மாவட்டங்களிலிருந்து 32 அணிகள்)கலந்து கொண்டன.
லீக் போட்டியில் முதல் இரண்டு இடங்களை பெற்ற அணிகள் முன் காலிறுதியில் (நாக்அவுட்)விளையாடின.
முன் காலிறுதியில் வெற்றிபெற்று காலிறுதியில் விளையாடிய அணிகள்;
தேனி Vs திருப்பூர்
சேலம் Vs விழுப்புரம்
வேலூர் Vs தர்மபுரி
திருவண்ணாமலை Vs சிவகங்கை.
காலிறுதி போட்டியில் வெற்றிபெற்று அரையிறுதியில் நுழைந்த அணிகள்;
தேனி அணியை 34-24 என்ற புள்ளி கணக்கில் வென்று முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது திருப்பூர்.மாவட்டம்.
விழுப்புரம் மாவட்ட அணியை 44-22 என்ற புள்ளி கணக்கில் வென்று அரையிறுதிப் போட்டியில் நுழைந்தது சேலம் மாவட்ட அணி.
தர்மபுரி மாவட்ட அணியை 37 க்கு 20 என்ற புள்ளி கணக்கில் வென்று அரையிறுதியில் நுழைந்தது வேலூர் மாவட்ட கபடி அணி.
திருவண்ணாமலை மாவட்ட அணியை 44-25 என்ற புள்ளி கணக்கில் வென்று அரையிறுதியில் நுழைந்தது சிவகங்கை மாவட்டம்.
இன்று இரண்டு அரையிறுதிப் போட்டிகளிலும், அதைத்தொடர்ந்து இறுதிப் போட்டியும் நடைபெறும்.
SEMI FINAL;
SALEM Vs TIRUPUR
VELLORE Vs SIVAGANGAI
விறுவிறுப்பாக நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இரண்டு அணிகளும் 37-37 என்ற என்ற சம புள்ளிகள் பெற்றதால் டை பிரேக் முறை பின்பற்றப்பட்டது.
டை பிரேக்கர் ஒரு புள்ளிகள் வித்தியாசத்தில் சேலம் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
அடுத்தப் போட்டியில் வேலூர் மாவட்டம் சிவகங்கை மாவட்ட அணியை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
MEGA FINAL;
SALEM Vs VELLORE
இறுதிப் போட்டியானது ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கியது.
இறுதிப்போட்டியில் சேலம் மாவட்ட அணியும் வேலூர் மாவட்ட அணியும் பலப்பரீட்சை நடத்தினர்,
இறுதிப்போட்டியில் 55 க்கு 34 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் சேலம் மாவட்ட அணி வெற்றி பெற்று ஜூனியர் சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச்சென்றது.
TAG: sub-junior kabaddi, Tamilnadu sub junior kabaddi Match, sub-junior kabaddi boys, kabaddi 2020,31th sub-junior championship

0 Comments