Senior championship kabaddi karur tamilnadu

67th Senior Championship Kabaddi Tournament Karur Tamilnadu

தமிழ்நாடு சீனியர் சாம்பியன்ஷிப் கபடி போட்டியானது, கரூர் மாவட்டம் புகலூரில் நடைபெற இருக்கிறது.


Senior-championship-kabaddi-tournament-karur-tamilnadu

இது சம்பந்தமாக தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,

வருகின்ற ஜனவரி மாதம் 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை ஆண்களுக்கான தமிழ்நாடு  சீனியர்  சாம்பியன்ஷிப் தேர்வு போட்டியானது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி புகளூர் கரூர் மாவட்டத்தில் நடைபெறுகின்றது.


Senior-championship-kabaddi-karur-tamilnadu


இந்தப் போட்டியில் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை,அகில இந்திய கபடி விதிமுறைப்படி எடை 85 கிலோ  இருக்க வேண்டும்.

அந்தந்த மாவட்டங்களில் தேர்வு போட்டி வைத்து தேர்வு செய்த வீரர்கள் மாவட்டத்திற்கு ஒரு அணி விதம் இந்த போட்டியில் கலந்து கொள்வார்கள்.

தமிழகத்தின் 32 மாவட்ட கபடி அணிகள் பங்கேற்கின்றன,32 அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டி நடைபெறும்.

லீக் போட்டியின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பெறும் அணிகள் அடுத்த முன் காலிறுதி சுற்றுக்கு முன்னேறும்.
முன் முன் காலிறுதி போட்டியில் இருந்து நாகவுட் முறை பின்பற்றப்பட்டு வெற்றி பெறும் அணி தெரிவு செய்யப்படும்.

ஜூனியர் சாம்பியன்ஷிப் கபடி போட்டி விவரங்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்


பரிசுகள் விபரம்;

முதல் பரிசு வெல்லும் அணிக்கு ரோக்கமாக ஒரு லட்சம் ரூபாய் அத்துடன் தங்க கோப்பை வழங்கப்படும்.

இரண்டாம் பரிசாக 50,000 ரூபாயும் தங்க கோப்பை வழங்கப்படும்.

மூன்றாம் நான்காம் பரிசுகளுக்கு முறையே 25 ஆயிரமும் மற்றும் தங்க கோப்பை வழங்கப்படும்.

இந்தப் போட்டியின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படும் கபடி வீரர்கள் தமிழகத்தின் சார்பாக மார்ச் மாதம் ஜெய்ப்பூரில் நடக்கும் அகில இந்திய அளவிலான சீனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பார்கள்.

Pool position of the Teams

POOL-A                          POOL-B                                    POOL-C
திருப்பூர்                      தூத்துக்குடி                             கடலூர்
திருச்சி                         பெரம்பலூர்                            தேனி
சிவகங்கை                கன்னியாகுமரி                     தர்மபுரி
புதுக்கோட்டை        திருவண்ணாமலை             கிருஷ்ணகிரி

POOL-D                         POOL-E                                           POOL-F
 சேலம்                           திண்டுக்கல்                                கரூர்
திருவள்ளூர்                தஞ்சாவூர்                                     நாமக்கல்
நாகை                            மதுரை                                           விழுப்புரம்
வேலூர்                          சென்னை                                     அரியலூர்

POOL-G                                POOL-F                              
திருநெல்வேலி                ஈரோடு
நீலகிரி                                கோயமுத்தூர்
கன்னியாகுமாரி           திருவாரூர்
ராம்நாடு                            விருதுநகர்

இந்தப்போட்டியில் விபரங்கள் தொடர்ந்து இந்தப் பக்கத்தில் அப்டேட் செய்யப்படும்,இந்தப் பக்கத்தில் இணைந்தமைக்கு நன்றி.


சப் ஜூனியர் பெண்கள் கபடி போட்டி விவரங்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

TAG: kabaddi match, senior kabaddi championship winners, senior kabaddi tournament, 67th senior kabaddi championship teams, Senior kabaddi championship 2020.

Post a Comment

0 Comments