தமிழ் தலைவாஸ் நட்சத்திர வீரர் அஜித் குமார் வாழ்க்கை விவரங்கள்
Tamil Thalaivas Ajith Kumar Biodata;
பிறந்த இடம்;
சாமிபிள்ளைபுதூர் கிராமம்,
கரூர் மாவட்டம்
தந்தை:விரமலை,முன்னால் கபடி வீரர்
தாய்:மானிகை
தாய் தந்தை இருவரும் விவசாய தொழிலாளர்கள்,
பிறந்த தேதி:10/07/1998
உயரம்:5ft 9inch
Ajith Mother |
Pro Kabaddi வாய்ப்பு;
மத்திய விளையாட்டு அமைச்சகத்தால் நடத்தப்படும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் தமிழக அணியில் இடம் பிடித்தார்,தன்னுடைய திறமையான ஆட்டத்தால் தமிழக அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்(இந்த போட்டியில் தமிழகம் இரண்டாமிடம் பிடித்தது நினைவிருக்கலாம்)
Pro Kabaddi அனுபவம்;
அஜித்திற்கு இந்தி தெரியதாதல் பயிற்சி போட்டிகளில் மிகவும் சிரமபட்டார்,
தொடக்கபோட்டிகளில்(Pro kabaddi season-7) மெயின் செவனின் இடம் கிடைக்காததால் சற்று மன உலைச்சல் அடைந்தாலும் பிறகு கோச் பாஸ்கரின் முயற்சியால் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி எதிரணியை துவம்சம் செய்து கபடி ரசிகர்களின் மனங்களை கவர்ந்தார்
Ajith kumar season 7 Record ;
சீசன் ஏழில் மொத்தம் 19 போட்டிகளில் பங்கேற்று 217 ரைடுகளில் 121 ரைட் பாயிண்டுகளை குவித்தார்,
இதில் ஒரு சூப்பர் ரைடும்,5 சூப்பர் டென் ரைடுகளும் அடங்கும்.
ஒரு இந்தி நாளிதழ் அஜித் அவர்களை பற்றி பின்வருமாறு எழுதியிருந்தது
தெருவில் விளையாடிகொண்டிருந்த பையன் இன்று Pro Kabaddiயின் Star, நம் தமிழகத்திற்கு மிகப்பெரிய பெருமை சேர்த்துள்ளார் என்றால் அது மிகையல்ல.
"அஜித் அவர்கள் சாதிக்க துடிக்கும் ஒவ்வொரு கபடி வீரனுக்கும் ரோல் மாடல்"வாழ்த்துவோம்! மேலும் வளரட்டும்!
Image Credit: simple city |
Watch Ajith Kumar Match Video:👇👇👇
Tamil Thalaivas Ajith Kumar Instagram Id Click Here
Ajith Kumar Fan page click here
0 கருத்துகள்