Manaparai Kabaddi Match Video Live
மணப்பாà®±ை பஞ்சாலை தொà®´ிலாளர்கள் மற்à®±ுà®®் à®®ுன்னாள் விளையாட்டு வீà®°à®°்கள் நடத்துà®®் தென்னிந்திய அளவிலான கபடி போட்டியின் வீடியோ நேரலை (LIVE VIDEO )ஒளிபரப்பு.
à®®ுதல் பரிசு à®°ூபாய் 50000 ஆயிà®°à®®்,
இரண்டாà®®் பரிசு à®°ூ.35000
à®®ூன்à®±ாà®®் பரிசு தலா 20000 ஆயிà®°à®®்,இரு அணிகளுக்கு கிடைக்குà®®்.
நேà®±்à®±ு à®®ாலை 27/12/2020 தொடங்கிய போட்டி தொடந்து நடந்து கொண்டிà®°ுக்கிறது.
தமிழகத்தின் சிறந்த அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த போட்டியின் நேரலை (Live)சாய் youtube தளத்தில் ஒளிபரப்பகிறது.
கலந்து கொண்டுள்ள சில à®®ுக்கிய அணிகள்:
POSTAL CHENNAI,தூà®°்கம்பிகா திà®°ுநெல்வேலி,AMKC கோபி செட்டிபாளையம் ஈரோடு, அன்னபறவை திà®°ுச்சி à®®ாவட்டம்,சேலம் à®®ாவட்ட அணி மற்à®±ுà®®் K.K.SPORTS ACADEMY கேரள அணி
கபடி போட்டியின் நேரலை காண கீà®´ே உள்ள லீà®™்கின் வழியாக செல்லலாà®®்.
Dhilip kumar Live Kabaddi Video Click Here
SAI Live Video Link Click Here
மணப்பாà®±ை பஞ்சாலை தொà®´ிலாளர்கள் மற்à®±ுà®®் à®®ுன்னாள் விளையாட்டு வீà®°à®°்கள் நடத்துà®®் தென்னிந்திய அளவிலான கபடி போட்டியின் பரிசு விவரங்கள்:-
à®®ுதல் இடத்தை ஜெயசீலன்(Postal) சென்னை கபடி அணி பெà®±்றது,
இரண்டாவது பரிசு K.K. SPORTS Karala,கபடி அணி பெà®±்றது,
à®®ூன்à®±ாà®®் இடத்தை இரண்டு அணிகள் பகிà®°்ந்து கொண்டனர்,பகிà®°்ந்து கொண்ட அணிகள் விவரங்கள்,
அளத்தங்கரை கன்னியாகுà®®ாà®°ி மற்à®±ுà®®் துà®°்காà®®்பிகா திà®°ுநெல்வேலி.
Tag: Kabaddi Video, Live Video, Kabaddi Match Video, Tamilnadu Kabaddi, Manaparai Kabaddi
0 Comments