Sivaganga kabaddi match live update

சிவகங்கை மாவட்ட கபடி திருவிழா

சிவகங்கை மாவட்டம்,திருவேகம்பத்தூர் ராணுவ வீரர் புவனேந்திரன் நினைவு ஜூனியர் கபடி போட்டி.
70 Kg எடை பிரிவு கபடி போட்டி,
முதல் பரிசாக ரூ.50000 ஆயிரமும்,இரண்டாம் பரிசாக ரூ.40000 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.30,000 ஆயிரமும், நான்காம் பரிசாக ரூ.20,000 ஆயிரமும் வழங்கபடுகிறது.

தங்க மோதிரம்,LCD TV,சைக்கிள் ,மொபைல் போன் போன்ற பல சிறப்பு பரிசுகளும் கபடி அணிகளுக்கு வழங்கபடுகின்றன.

கபடி மைதானத்தின் நான்கு புறமும் கேலரி அமைத்து,கபடி ரசிகர்கள் போட்டிகளை ரசித்து பார்க்கும்படி சிறப்பான ஏற்பாடுகளை செய்துயிருக்கிறார்கள் விழா குழுவினர்.
(சிறப்பு)

Youtube வலைதளத்தில் நேரடி ஒளிபரப்பாக இந்த போட்டி ஒளிபரப்பு செய்யபடுகிறது.
தமிழகத்தின் 70 கிலோ எடை பிரிவு கபடி போட்டியில் சிறப்பாக விளங்கும் சிறந்த அணிகளான ஆப்பனூர்,அல்லூர்,மூவர் ஐவர் கொடும்யூர், நாச்சியார் 7S, அம்மன் அணி அல்லூர்,SDAT விழுப்புரம் போன்ற சிறந்த பல அணிகள் போட்டியில் கலந்து கொண்டுள்ளன

Watch Live Video Click Here

சிவகங்கை மாவட்டம் திருவேங்கம்பத்து கிராமத்தில்
நடைபெற்ற கபடி போட்டியின் முடிவுகள்:-
முதல் பரிசு: மூவர் ஐவர் கொடும்யூர்
இரண்டாம் பரிசு:ஜோசப் கல்லூரி திருச்சி
அம்மன் அணி அல்லுர் மூன்றாம் பரிசு ரூபாய் 25,000 பெற்றது

Sivaganga kabaddi match live update


TAG : கபடி போட்டி | Kabaddi Video | சிவகங்கை | கபடி செய்திகள் | கபடி


Post a Comment

0 Comments