Ad Code

Tenkasi District South India Kabaddi Tournament live Update

Tenkasi District South India Kabaddi Tournament live Update

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் விளையாட்டு குழு வழங்கும் தென்னிந்திய அளவிளான ஆண்கள் பெண்கள் கபடி போட்டி.

ஆண்கள் அணிக்கு முதல் பரிசாக 60000 ரூபாயும் பெண்கள் அணிக்கு 25,000 ரூபாயும் வழங்கப்படுகிறது.
22/1/21 அன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகின்ற கபடி போட்டியில் கடைசி நாளான இன்று லீக் சுற்று போட்டிகள் முடிந்து அரையிறுதி மற்றும் இறுதி போட்டி நடக்கவிருக்கிறது.

அரையிறுதி போட்டியில் விளையாட உள்ள ஆண்கள் 4 அணிகள் விவரம் வருமாறு:-

கஸ்டம்ஸ் மதுரை,
D.B. ஜெயின் காலேஜ், சென்னை,
J.K. Academy kasorgod,கேரளா,
Mangalore University,

அரையிறுதி போட்டியில் விளையாடயுள்ள பெண்கள் அணி விவரம் பின்வருமாறு:-

ஜெயசித்ரா திருப்பூர்,
T.N.Police தமிழ்நாடு,
PKR Gopi ஈரோடு,
SMVKC,ஒட்டன்சத்திரம் திண்டுக்கல்.

இந்த போட்டியின் நேரலை Youtube தளத்தில் நேரடி ஒளிபரப்பகிறது.நேரலையை காண கீழே கொடுக்கபட்டுள்ள சேனலின் லீங்கின் வழியாக செல்லவும்👇👇👇

முதல் அரையிறுதி போட்டி
T.N.Police VS Jaya Chitra Tirupur
இரண்டாவது அரையிறுதி போட்டி
SMVKC VS PKR Gopi

முதல் அரையிறுதி போட்டியில் ஜெயசித்ரா கார்மெண்ட்ஸ் வெற்றி பெற்றது,
புள்ளிகளின் விவரம்

Jaya Chitra-41*** Tn Police-27
இரண்டாவது அரையிறு போட்டியில் SMVKC ஒட்டன்சத்திரம் அணி வெற்றிபெற்றது.
புள்ளிகள் விவரம்
SMVKC-39***PKR-32

GIRLS MEGA FINAL,

SMVKC VS JAYA CHITRA
பெண்களுக்கான இறுதி போட்டியில் ஜெயசித்ரா கார்மெண்ட்ஸ் திருப்பூர்பெண்கள் அணி 34க்கு 17 என்ற புள்ளி கணக்கில் திண்டுக்கல் SMVKC அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.



Vedha Tv Youtube Live Click Here


SAI Youtube Channel Live Click Here

ஆண்கள் கபடி போட்டியின் முதல் அரையிறுதி போட்டி,
D.B.Jain College Chennai Vs Coustems Madurai
இரண்டாவது அரையிறுதி போட்டி,
J.K.Acdemt Kasorgod vs Mangalore University.

முதல் அரையிறுதி போட்டியில் 20க்கு 17 என்ற புள்ளி கணக்கில் வென்று இறுதி போட்டிக்கு நுழைந்தது D.B.JAIN COLLOGE.

இரண்டாவது அரையிறுதி போட்டியில் J.K.Acdamy கேரள அணி வெற்றி பெற்றது.

இறுதி போட்டி;
விறுவிறுப்பாக நடைபெற்ற ஆண்களுக்கான இறுதி போட்டியில் 39-29 என்ற புள்ளி கணக்கில் D.B.ஜெயின் காலேஜ் சென்னை அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது J.K.அகடாமி, காசர்கோடு,கேரளா கபடி அணி.


TAG: KABADDI | Kabaddi Video | KABADDI LIVE | TAMILNADU KABADDI

கருத்துரையிடுக

0 கருத்துகள்