Ad Code

Thiruvarur Kabaddi match video live

Thiruvarur Dt Kabaddi match video live


திருவாருர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் கூப்பாச்சிக்கோட்டடை ஸ்போர்ட்ஸ் கிளப் கபடி அணியினரால் நடத்தப்படும் மாபெரும் தமிழக அளவிளான கபடி தொடர் போட்டி....!

09/01/2021 சனிக்கிழமை பேச்சியம்மன் கோயில் உள்விளையாட்டு அரங்கில் தொடங்குகிறது.
சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு முதல் பரிசாக ரூ.40000 ஆயிரமும்
இறுதிபோட்டியில் வெற்றி வாய்ப்பை இழக்கும் அணிக்கு(Runner) ரூ.30000 ஆயிரமும்
அரையிறுதி வாய்ப்பை பெற்ற அணிக்கு தலா 20000 மற்றும் 10000 ஆயிரம் ரொக்க பரிசாக வழங்கபடும்.

Thiruvarur Kabaddi match video live

இந்த போட்டியானது வீடியோவனது SAI Youtube சேனலில் நேரடியாக(LIVE) ஒளிபரப்பகிறது.

Watch Live Kabaddi Video Click Here


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் கூப்பாச்சிக்கோட்டையில் நடந்த மாபெரும் கபாடி போட்டியில் பரிசு பெற்ற அணிகள்விபரங்கள் பின்வருமாறு;

முதல் பரிசு; முருகானந்தம் நினைவு கபடி குழு வடுவூர்


Thiruvarur Kabaddi match

இரண்டாம் பரிசு; முருகேசன் மெமோரியல் தேனி
மூன்றாம் பரிசு; கமிட்டி
நான்காம் பரிசு;AMC வடுவூர்


Thiruvarur Kabaddi match


TAG: KABADDI MATCH | TAMILNADU KABADDI | KABADDI VIDEO LIVE | GK KABADDI

கருத்துரையிடுக

0 கருத்துகள்