Ad Code

47th Junior Championship Kabaddi Match Tamilnadu

47th Boys Junior Championship Kabaddi Match Tamil Nadu Live Update News

இராமநாதபுரம் மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 47வது தமிழ்நாடு ஜூனியர் சேம்பியன்ஷீப் கபடி போட்டியானது இன்று தொடங்கி மூன்று நாட்கள் 19,20,21-02-2021, நடைபெறுகிறது.
தமிழகத்தில் 38 மாவட்டங்கள் பங்கேற்கும் இந்த பிரம்மாண்டமான கபடி போட்டி முதுகுளத்தூர் சோனை மீனாள் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.
47th boys Junior Championship Kabaddi Match Tamilnadu

பங்கேற்கும் அணிகள் எட்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடைபெறும்
POOLகளில்  இடம்பெற்றிருக்கும் மாவட்ட கபடி அணிகளின் விவரங்கள்,

POOL-A

  • சேலம் 
  • திண்டுக்கல் 
  • கடலூர் 
  • கள்ளக்குறிச்சி 
  • ராணிப்பேட்டை

POOL-B

  • கோயமுத்தூர் 
  • செங்கல்பட்டு 
  • தஞ்சாவூர் 
  • வேலூர் 
  • தூத்துக்குடி

POOL-C

  • விழுப்புரம் 
  • சிவகங்கை 
  • தர்மபுரி 
  • புதுக்கோட்டை 
  • காஞ்சிபுரம்

POOL-D

  • திருச்சி 
  • நாமக்கல் 
  • திருப்பூர் 
  • ஈரோடு 
  • தேனி

POOL-E

  • பெரம்பலூர் 
  • திருவண்ணாமலை 
  • தென்காசி 
  • மயிலாடுதுறை 
  • திருநெல்வேலி

POOL-F

  • மதுரை 
  • விருதுநகர் 
  • இராமநாதபுரம் 
  • அரியலூர் 
  • கிருஷ்ணகிரி

POOL-G

  • கன்னியாகுமாரி 
  • சென்னை 
  • நாகை 
  • கரூர்

POOL-F

  • நீலகிரி 
  • திருவாரூர் 
  • திருப்பத்தூர் 
  • திருவள்ளூர்
47th Junior Championship Kabaddi Match Tamilnadu


இந்தக் குழுக்களில் இருந்து முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் கபடிஅணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
நான்கு மைதானங்கள்(மேட்) அமைக்கபட்டுள்ளது,இன்று(19/02/2021) மாலை 6 மணிக்கு தொடங்கிய போட்டி காலை மாலை என்று இரு வேலைகளில் மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
முதல் நாளான இன்று மொத்தம் 32 லீக் சுற்றுகள் நடைபெறும்.
47th Junior Championship Kabaddi Match Tamilnadu



இந்த போட்டியின் நேரலை (LIVE) வீடியோக்களை காண கீழே உள்ள லிங்கின் வழியாக செல்லவும்👇🏻👇🏻👇🏻👇🏻

WATCH LIVE VIDEO LINK CLICK HERE
இரண்டாம் நாளான(20/02/2021) இன்று நடைபெற உள்ள கபடி போட்டிகளின் அட்டவணை
47th Junior Championship Kabaddi Match Tamilnadu


47th Junior Championship Kabaddi Match Tamilnadu

லீக் சுற்றில் வெற்றி பெற்று, முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் முன் காலிறுதி போட்டிக்கு முன்னேறும்,முன் காலிறுதி, மற்றும் காலிறுதி, அரையிறுதி இறுதிப் போட்டிக்கான கால அட்டவணை
முன் காலிறுதி, மற்றும் காலிறுதி, அரையிறுதி இறுதிப் போட்டிக்கான கால அட்டவணை

காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள கபடி அணிகள்:

  • சேலம்
  • மயிலாடுதுறை
  • தூத்துக்குடி
  • புதுக்கோட்டை
  • செங்கல்பட்டு 
  • காஞ்சிபுரம் 
  • ராணிப்பேட்டை 
  • திருப்பூர்
மயிலாடுதுறை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்கள், முதல் முறையாக "சாம்பியன்ஷிப்" போட்டியில் பங்கேற்கின்றன.
47th Junior Championship Kabaddi Match Tamilnadu

அரையிறுதி போட்டியில் விளையாடயுள்ள கபடி அணிகள்:
புதுக்கோட்டை Vs மாயிலாடுதுறை
திருப்பூர் Vs செங்கல்பட்டு

இறுதி போட்டி:
புதுக்கோட்டை Vs திருப்பூர்

பரபரப்பாக நடைபெற்ற இறுதி போட்டியல் 20- 18 என்ற புள்ளி கணக்கில் 2 புள்ளிகள் வித்தியாசத்தில் புதுக்கோட்டை மாவட்ட கபடி அணி வெற்றி பெற்று 47th Tamilnadu Junior Championship பட்டத்தை தட்டிச்சென்றது.
Pudukkottai Junior Kabaddi Team





TAG: TAMILNADU KABADDI | JUNIOR KABADDI | 47th JUNIOR CHAMPIONSHIP | RAMANATHAPURAM | GK SPORTS KABADDI | Junior Championship kabaddi Match Tamilnadu | 47th TamilNadu junior kabaddi | junior kabaddi-2021

கருத்துரையிடுக

0 கருத்துகள்