Ad Code

Salem Kabaddi Match Result

Salem "kadhiravan brothers" Kabaddi Match Result

சேலம் மாவட்டம்,அழகாபுரம் குட்டத்தெரு கதிரவன் பிரதர்ஸ் கபடி அணியினர் ஏற்பாடு செய்த தென்னிந்திய அளவிளான ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி போட்டி 
30/01/2021 அன்று தொடங்கிய கபடி போட்டி தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்றது.

ஆண்களுக்காண முதல் பரிசு தொகையாக ரூ.30,000 ஆயிரமும்,பெண்களுக்கு முதல் பரிசு தொகையாக ரூ.10,0000 ஆயிரமும் வழங்கப்பட்டது.
பெண்கள் கபடி போட்டியில் முதல் பரிசை தமிழ்நாடு காவல் துறை கபடி அணியும்,
Salem Kabaddi Match Result
Tamil Nadu Police Team

இரண்டாம் பரிசை வேலூர் மாவட்டத்தை சேர்ந்த DK SPORTS கபடி அணியும் வென்றது.

1st prize.-Tamilnadu Police
2nd prize-Vellore
3rd prize- Chennai
4th prize-Madurai
Salem Kabaddi Match Result
இதை தொடர்ந்து ஆண்களுக்கான கபடி போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் தென்னிந்தியாவில் சிறந்த அணிகளான MEG ARMY பெங்களூர்,சாமி பிரதர்ஸ் சேலம்,AZ அளத்தங்கரை,TK Sports திருப்பூர் மற்றும் பல முன்னணி  கபடி அணிகள் கலந்து கொண்டன.

நேரலை வீடியோ காண இங்கு கிளிக் செய்யவும்

அரையிறுதி போட்டியில் விளையாடயுள்ள கபடி அணிகள்:-

MEG ARMY பெங்களூர்
               Vs
AZ அளத்தங்கரை

TK SPORTS திருப்பூர்
              VS
Lucky Star தம்மம்பட்டி

விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் 30-16 என்ற புள்ளி கணக்கில் அளத்தங்கரை AZ அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது MEG ARMY கபடி அணி பெங்களூர் கர்நாடகா.
இரண்டாவது அரையிறுதி போட்டியில் லக்கி ஸ்டார் தம்மம்பட்டி அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது
TK SPORTS TIRUPUR
புள்ளிகள் விவரம் 18 - 14

MEGA FINAL,

MEG ARMY BANGALORE VS TK SPORTS TIRUPUR

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இறுதி போட்டியில் "MEG ARMY BANGALORE"
 28 க்கு 23 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது,
முதல் பரிசு தொகை 30,000 ரூபாயும்  மற்றும் வெற்றிக்கோப்பையும் வழங்கப்பட்டது.
Salem Kabaddi Match Result
MEG ARMY BANGALORE


KABADDI | KABADDI LIVE | TAMILNADU KABADDI | GK SPORTS KABADDI

கருத்துரையிடுக

0 கருத்துகள்