தமிழகத்தின் பல முன்னணி கபடி அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியானது கடந்த மூன்று நாட்களாக கூத்தைப்பார் பொதுமந்தை மைதானத்தில் நடைபெறுகிறது.
முதல் பரிசு தொகையாக ரூ.45,020 ஆயிரமும் இரண்டாம் பரிசாக ரூ.30,000 ஆயிரமும் மற்றும் வெற்றி கோப்பையுடன் பல பரிசுகள் வழங்கபடுகிறது.
தூர்காம்பிகா திருநெல்வேலி,சாமி ஸ்போட்ஸ் அகடமி சேலம்,கிளியூர்,நடுவங்கோட்டை,அல்லூர் ,எதிர் நீச்சல் தஞ்சாவூர் மற்றும் பல கபடி அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியானது கடைசி நாளை எட்டியுள்ளது.
இறுதி போட்டியில் திருச்சி மாவட்டத்தின் கிளியூர் அணியும் சுதாகர் அயன்புத்தூர் பெருமநாடு அணியும் பங்கேற்றன.
26க்கு 14 என்ற புள்ளி கணக்கில் கிளியூர் அணி வெற்றிப்பெற்றது,
மூன்றாம் பரிசு அம்மன் அணி அல்லூர்
நான்காம் பரிசு கூத்தைப்பார் கிராமம் முனியாண்டவர் கபடி.
திருச்சி மாவட்டம் கூத்தைப்பார் கபடி போட்டியில் முதல் பரிசு பெற்ற....கிளியூர் கபடி அணி,சிறப்பு அழைப்பளராக தமிழக புகழ்பெற்ற கபடி வீரர் அல்லூர் பிரபா அவர்கள் கலந்து கொண்டார்.
கிளியூர் கபடி அணி |
இந்த போட்டியின் நேரலை(LIVE) வீடியோ காண கீழே உள்ள லீங்க்கின் வழியாக செல்லவும்.
LIVE VIDEO CHANNEL CLICK HERE
Tamil Nadu Kabaddi | Kabaddi News | gk sports kabaddi | kabaddi Live video
0 கருத்துகள்