kabaddi Trophies Jersey Kit Shop Tamil Nadu

Kabaddi Jersey, Kabaddi kit shop near you In Tamil Nadu

சில நாட்களுக்கு முன்பு, ஆன்லைன் ஷாப்பிங்கில் கபடி சீருடை மற்றும் கோப்பைகளை பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்!

அதைப் பார்த்த நண்பர் ஒருவர், "உள்ளூர் கடைகளும்.. நம்மளை நம்பி தான் இருக்கிறது அதனால் உள்ளூர் கடைகளைப் பற்றியும் எழுதுங்கள்" என்று கூறியிருந்தார். 
பிறகுதான் ஒரு யோசனை தோன்றியது,கபடி சீருடைகள், கோப்பைகள் மற்றும் மேட்கள் வழங்கும் அனைத்து கடைகளையும் ஒரு இடத்தில் மக்கள் பார்க்கும் வகையில் https://www.gkkabaddi.com என்ற கபடி செய்திகளை வழங்கும் இணையதளத்தில் வெளியிடலாம் என்று முடிவு செய்தேன்.

இதற்கு வீரர்கள் ஆகிய உங்களின் ஆதரவும், கடைக்காரர்களின் ஆதரவும் இருக்கும் என்று நம்புகிறேன். 
kabaddi Trophies Jersey Kit Shop in Tamil Nadu


தமிழகத்தில் உள்ள கபடி சீருடை மற்றும் கபடி கோப்பைகளை விற்பனை செய்யும் கடைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

COAI TROPHIES
NO.1 Trophy Wholesaler in Tamil Nadu
Cell No.9688583456
✅அனைத்து விளையாட்டு போட்டிகளுக்கும் தேவையான வெற்றி கோப்பைகள் ஹோல்சேல் விலைக்கு கிடைக்கும் கடை.

AKC SPORTS
Trophies & Medals
காய்கறி மார்க்கெட் எதிர்ப்புறம் 
செந்தில் காம்ப்ளக்ஸ் அருகில் 
திருச்சி-திண்டுக்கல் பைபாஸ்
மணப்பாறை 
Cell- 8973519640, 9789127984
அனைத்து விளையாட்டுகளுக்கும் தேவையான கோப்பைகளும் மற்றும் மெடல்களும் கிடைக்கும்.


APS SPORTS WEAR
பள்ளிவாசல் எதிரில் 
கடலாடி
ராமநாதபுரம் மாவட்டம்- 623703
Cell- 9710206238, 8939456754
அனைத்து விளையாட்டுகளுக்கும் தேவையான சீருடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் கிடைக்கும்.



VDR SPORTS WEAR
பன்னாங்கொம்பு நால்ரோடு 
பின்னத்தூர் பிரிவு கடைவீதி 
பன்னாங்கொம்பு
Cell-9629249100, 9500754161
கபடி வீரர்களுக்கு தேவையான ஜெர்சி  கிடைக்கும்


No. 240/2/3
வாணியம்பாடி மெயின் ரோடு
நந்தினி மஹால் அருகில்
தாமலேரிமுத்தூர் அஞ்சல்
திருப்பத்தூர் மாவட்டம்- 635853
Cell: 8098001243, 8124541565
கபடி வீரர்களுக்கு தேவையான ஜெர்சி மற்றும் மேட்ச் ஷூ கிடைக்கும்.


WORLD SPORTS
Vasunagar 2nd Street
Pallivasal Near
Bank Colony
Madurai
Cell:9585759365, 9585759309
அனைத்து விளையாட்டுகளுக்கும் தேவையான பொருட்கள் மற்றும் கோப்பைகள் கிடைக்கும்.

AS Sports Wear
பெரம்பலூர் மாவட்டம்,பள்ளி எதிரில்
கொளக்காநத்தம்.
Cell No: 9843833976

MS ELITE AND PREMIUM TROPHY
மணப்பாறை, திருச்சி மாவட்டம்
Cell No:9698370372
This shop offers a wide range of trophy sizes for various sports. For those interested, please feel free to contact us for more information or to make a purchase.
kabaddi Trophies

Vijay Trophies & Awards, Chennai

  • Medals
  • Trophies
  • Awards
  • Mementos
  • Shields
Type of Business: Wholesale & Retail
Location: No. 54, Oosurammal Complex, 1st Floor, Bunder Street, Parrys, Chennai-01, near Broadway Bus Stand.
Contact Information:
Prakash: 6383918309
Office: 9150853943

Ganesh Sports Wear

Wholesale and Retail
Rajapalayam
📞 9003882143 | 9629544469

இந்த இணையதளத்தில் உங்களுடைய கடை விபரங்கள் பதிவேற்ற வேண்டுமென்றால், உங்கள் கடையில் முழு முகவரியோடு தங்கள் கடையில் விற்பனை செய்யும் பொருட்களின் விவரங்களையும் +91 9487417170 என்று 
வாட்சப்(whatsapp) எண்ணிற்கு அனுப்பி வைக்கவும்.

 கபடி சார்ந்த பொருட்களை விற்பனை செய்யும் கடைகளின் விவரங்கள் மட்டுமே பதிவேற்றப்படும்.


Tags: kabaddi Trophies |  Kabaddi Jersey | Kabaddi Kit | Kabaddi Cup | Kabaddi trophy and medal | kabaddi shop near me

Post a Comment

0 Comments