Ad Code

Dharmaraj Cheralathan Tamil Nadu Kabaddi Player

        Dharmaraj Cheralathan: Tamil Nadu's Legendary Kabaddi Player

அண்ணா என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் உலக புகழ் பெற்ற கபடி வீரர் தர்மராஜ் சேரலாதன் அவர்களை பற்றிய சிறு குறிப்பு.

Dharmaraj Cheralathan Tamil Nadu Kabaddi Player
Dharmaraj Cheralathan
தர்மராஜ் சேரலாதன் ஒரு அனுபவமிக்க கபடி விளையாட்டு வீரர், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். மிகச் சிறந்த ப்ரோ கபடி லீக் (PKL) அணிகளில் பலவற்றில் விளையாடிய அவர், தடுப்பாட்ட துறையில் சிறந்து விளங்குகிறார்.

 இருபது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், தனது வலிமை, ஆரோக்கியம் மற்றும் தந்திர நுணுக்கத்தால் பிரபலமாக உள்ளார். இந்திய தேசிய கபடி அணிக்காகவும் விளையாடியுள்ள அவர், பல சாம்பியன் பட்டங்களை வெல்ல உதவியுள்ளார். 

விளையாட்டில் நீண்ட காலமாக இருந்து, நிலைத்துநிற்கும் அவரின் திறமையான ஆட்டம், அவரை இந்திய கபட்டி உலகில் மதிக்கத்தக்கவராக மாற்றியுள்ளது.

பிறந்த மாவட்டம்:தஞ்சாவூர் மாவட்டம், திருச்சனம்பூண்டி

தந்தையின் தொழில்: விவசாயம்

பிறந்த தேதி: 21/04/1975

உயரம்:5ft 9in

தொழில்:இந்தியன் ரயில்வே

Dharmaraj Cheralathan Instagram ID Click Here

தர்மராஜ் சேரலாதன் சகோதரர் கோபு அவர்களும் ஒரு புரோ கபடி வீரர் ஆவார்.

Pro Kabaddi Season 11 தமிழ் தலைவாஸ் அணியின் வியூக பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் திரு.தர்மராஜ் சேரலாதன் அண்ணா அவர்கள்.மிகப்பெரிய அனுபவ வீரரான சேரலாதன் அண்ணா வருகையா தமிழ் தலைவா இந்த சீசனில் ஒரு நல்ல இடத்தை பெறும் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Dharmaraj Cheralathan Tamil Nadu Kabaddi Player
Dharmaraj Cheralathan Tamil Thalaivas new *Strategy Coach*

Tags: dharmaraj cheralathan | Indian kabaddi player | Pro kabaddi player | Who is the new coach of PKL Tamil Thalaivas?

கருத்துரையிடுக

0 கருத்துகள்