துரைசிங்கம் சுப்ரமணியம்
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வளர்ந்து வரும் இளம் கபடி வீரர் துரைசிங்கம் சுப்பிரமணியம் பற்றிய சிறு குறிப்பு.
Subramani kabaddi player |
- மாவட்டம்:தூத்துக்குடி
- பிறந்த ஊர்:விளாத்திகுளம், குஞ்செயபுரம் (Kunjayapuram)
- தாய் தந்தை பெயர்:தங்கவேல், முனியம்மாள்
- தொழில்: வனத்துறை காவலர்
- பிறந்த தேதி: 31/05/1998
- கல்லூரி: சென்னை பச்சையப்பா காலேஜ்
- சொந்த கபடி அணி:நேசம்மாள் முத்தையாபுரம்
- கெஸ்ட் பிளேயர் கபடி அணி:துரைசிங்கம் தூத்துக்குடி
- சாதனை: ஜூனியர் நேஷனல் மூன்றாமிடம்,
- ஜுனியர் பெடரேசன் கோப்பை முதலிடம்,
- ஆல் இந்தியா வனத்துறை கபடி அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலிடம்.
தன்னுடைய திறமையான விளையாட்டின் மூலம் பல இடங்களில் சிறந்த வீரருக்கான விருதை பெற்றுள்ள சுப்பிரமணி அவர்கள்,விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் வனத்துறையில் வேலை வாய்ப்பை பெற்றுள்ளார்.
கபடி நடுவர்களுக்கான தேர்வை எப்படி? எதிர்கொள்வது என்பதைப் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்
Tag: Tamil Nadu Kabaddi Players | Thoothukudi Durai Singam Kabaddi Players | Durai Singam Subramani
0 Comments