திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் பாசப்பறவைகள் பாளையநல்லூர் கபடி குழு வழங்கும் ஆண்களுக்கான கபடி போட்டி
நாள்:26/11/2021
தமிழக அளவிலான போட்டியாக நடைபெறும், இப்போட்டி எழுபத்தி இரண்டு கிலோ எடை உள்ளவர்கள் மட்டும் பங்கேற்க முடியும்.
முதல் பரிசை பெறும் மணிக்கு 30 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 20 ஆயிரம், ரூபாயும் மூன்றாம் பரிசு பெறும் இரண்டு அணிகளுக்கு பத்தாயிரம் ரூபாயும் ரொக்க பரிசாக வழங்கப்படுகிறது.
ரொக்க பரிசுடன் வெற்றி கோப்பைகளும், சிறப்பு பரிசாக ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏர்கூலர், டேபிள் சேர் ,மிக்ஸி ,டேபிள் ஃபேன், ஏசி மற்றும் கலர் டிவியும் வழங்கப்படுகிறது.
ஜூனியர் எடைப்பிரிவில் நடைபெறும் இப்போட்டியில் தமிழகத்தில் சிறந்த அணிகள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Armed Tamilnadu Police Chennai Vs Pasaparavai Palaiyanallur,Final Match👇🏻
பரிசு பெற்ற அணிகளின் விவரங்கள்:
1.Armed Police Chennai
2.பாசப்பறவைகள் பாளையநல்லூர்
3.அந்தலி
4.மணச்சநல்லூர்
*****************************************
திருச்சிராப்பள்ளி மாவட்டம்,ஆதனூரில் நடைபெறும் பெண்களுக்கான கபடி போட்டி, முதல் பரிசு 10,000 ரூபாயும், இரண்டாம் பரிசு 7,000 ரூபாயும், மூன்றாம் பரிசு 5 ஆயிரம் ரூபாயும்,நான்காம் பரிசு 4 ஆயிரம் ரூபாயும் மற்றும் வெற்றி கோப்பைகளும் வழங்கப்படுகின்றன.
நாள்:26/11/2021
Rathinam College Covai Vs APJ Tirupur, Final Match👇🏻
பரிசு பெற்ற அணிகளின் விவரங்கள்:
1. ரத்தினம் காலேஜ் கோயம்புத்தூர்
2.APJ திருப்பூர்
3.எதிர்நீச்சல் அரியலூர்
4.GHSS கண்ணனுர்
கபடி அழைப்பிதழில் இருக்க வேண்டிய முக்கிய குறிப்புகள் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
Tag: Kabaddi | Trichy district kabaddi match live | Tamil Nadu Kabaddi News | Kabaddi update
0 கருத்துகள்