கிறிஸ்மஸ் திருவிழாவை முன்னிட்டு "கிளாரிங் பிரண்ட்ஸ்"(GFC) கிளப் நடத்தும் கபடி கிளப் அணிகளுக்கு இடையிலான தமிழக அளவிலான கபடி போட்டி.
வேகமாக வளர்ந்து வரும் கபடி விளையாட்டில் திறமைகளை வளர்த்துக்கொள்ள கபடி கிளப்களின் முக்கியத்துவம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது,கபடி விளையாட்டு சொல்லிக் கொடுக்கும் கிளப்'களை ஊக்கப்படுத்தும் வகையில் கிளப் அணிகளுக்கு இடையிலான போட்டி நடத்துவதை நமது இணையதளமும் பெருமைப்படுத்துகிறது.
இடம்: அரசு உயர்நிலைப்பள்ளி மூலச்சல், கன்னியாகுமரி மாவட்டம்
நாள்:26,27,28/12/2021
ஆண்கள் மற்றும் பெண்கள் என்று இரு பிரிவுகளில் நடக்கும் போட்டி.
ஆண்கள் அணிக்கு முதல் பரிசாக 30 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக
20 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக தலா 10 ரூபாயும், (இரு அணிகளுக்கு) ரொக்க பரிசாக வழங்கப்படுகிறது.
இந்த போட்டியில் பங்கேற்கும் ஆண்கள் அணியின் விவரங்கள்;
Boys Kabaddi Team List |
இந்த பட்டியலில் விடுபட்ட சில அணிகள்;
சாமி ஸ்போர்ட்ஸ் கிளப் சேலம்,
அம்மன் அணி அல்லூர்,
ஆலங்குடி புதுக்கோட்டை.
பெண்கள் அணிக்கு முதல் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசா
7 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 5 ஆயிரம் ரூபாயும், நான்காம் பரிசாக 3 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.
இந்த போட்டியில் கலந்து கொள்ளும் பெண்கள் அணியின் பட்டியல்;
Girls Kabaddi Team List |
இந்த போட்டியின் காணொளிகள் யூடியூப் வலை தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்தப் போட்டியின் நேரடி ஒளிபரப்பை காண இங்கே கிளிக் செய்யவும்
பல்வேறு சிறப்பு பரிசுகளுடன், சிறந்த வீரருக்கு பைசைக்கிள் சிறப்பு பரிசாக வழங்கப்படுகிறது.
Men Section Prize details
1. AMKC, Gopi
2. SAV
3 GFC Moolachel & Alathankarai(AZ)
Women Section Prize details
1.Tuticorin
2.sakthi Anthiyur
3.SAV & MMC
Soundarya |
கோவை மாவட்டம் சுண்டக்காமுத்தூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் மூலச்சலில் நடைபெற்ற பெண்கள் கபடி போட்டியில் சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான விருது பெற்ற அந்தியூர் சக்தி பிரதர்ஸ் கபாடி குழுவின் இளம் விளையாட்டு வீராங்கனை சௌந்தர்யா.
TAGS: Kabaddi News | Moolachal Kanyakumari Kabaddi Match | Tamil Nadu Kabaddi News | GFC Moolachal
.
0 கருத்துகள்