உலக புகழ்பெற்ற கபடி திருவிழா திருச்சி மாவட்டம் மணப்பாறையிலிருந்து..!
தமிழக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த கபடி போட்டியானது வரும் வெள்ளிக்கிழமை தொடங்கி தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறுகிறது,இரண்டு பிரிவுகளில் நடக்கும் இந்தப் போட்டியானது வெள்ளிக்கிழமை 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் பங்கேற்கும் போட்டியாக தொடங்குகிறது.
இடம்: திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம்,பண்ணப்பட்டி கிராமம் பண்ணங்கொம்பு
கபடி வீரர்களுக்கு பல சிறப்பு பரிசுகளை அள்ளிக் கொடுக்கும் இந்த போட்டியின் முதல் பரிசாக 50 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது பரிசாக
35 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக இரண்டு அணிகளுக்கு தலா 20 ஆயிரம் ரூபாயும் ரொக்கமாக வழங்கப்படுகிறது.
சிறந்த தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்படும் வீரருக்கு பைக் சிறப்பு பரிசாக காத்துக் கொண்டிருக்கிறது,அதுமட்டுமில்லாமல் கலந்துகொள்ளும் அனைத்து அணிகளுக்கும் இன்சுரன்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது.
40 வயது பிரிவு போட்டி;
40 வயதிற்கு மேற்பட்ட கபடி வீரர்கள் கலந்துகொள்ளும் இந்தப் போட்டியின் முதல் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 6 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 4 ஆயிரம் ரூபாயும் ,நான்காம் பரிசாக மூன்று ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.
சென்ற வருடம் நடந்த கபடி போட்டியில் தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த, தபால் துறை அணியில் விளையாடிய திரு.அபிஷேக் நடராஜன் தற்போது புரோ கபடி சீசன்-8 புனேரிபல்டன் அணிக்காக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.
Abhishek Natarajan |
40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான நடந்த கபடி போட்டியில் பரிசு பெற்ற அணிகளின் விவரங்கள்;
முதல் பரிசு
DMS பெருமநாடு புதுக்கோட்டை மாவட்டம்
இரண்டாம் பரிசு
கோணப்பட்டு புதுக்கோட்டை மாவட்டம்
மூன்றாம் பரிசு
தமிழ்நாடு கபாடி நல சங்கம் புதுகை
நான்காம் பரிசு
ஒளவை கருப்பாண்டவர்
Tags: Pannankombu Kabaddi Competition Live Update | Trichy district manaparai | Kabaddi Live | Kabaddi Video | Tamil Nadu Kabaddi News
-------------------------------------------
பெரம்பலூர் மாவட்டம், பெரியம்மாபாளையம்,வானவில் கபடி குழு நடத்திய தென்னிந்திய கபாடி திருவிழாவின் பரிசு பெற்ற அணிகளின் விவரங்கள்;
முதல் பரிசு 40000 ரூபாய்: வருமான வரித்துறை, சென்னை
இரண்டாம் பரிசு 30 ஆயிரம் ரூபாய்: DMS, பெருமநாடு
மூன்றாம் பரிசு 20 ஆயிரம் ரூபாய் பெற்ற இரு அணிகள்
ICF சென்னை & MEG Army பெங்களூரு.
FINAL LIVE 👇🏻👇🏻👇🏻👇🏻
0 கருத்துகள்