திருச்சி மாவட்டம் குண்டூர்A.P.Y.Bro'S & ஸ்ரீ நற்கடல் R.S.R இணைந்து நடத்தும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாநில அளவிலான கபடி திருவிழா.
நாள்: 03,04,05/12/2021
டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி தொடங்கும் இந்த போட்டியில் தமிழ்நாடு மாநில அளவிலான பெண்களுக்கான போட்டியும் அதைத்தொடர்ந்து 4ஆம் தேதி ஆண்களுக்கான போட்டியும் நடைபெறும்.
ஆண்களுக்கான கபடி போட்டியில் முதல் பரிசை பெறும் அணிக்கு 50 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசை பெறும் அணிக்கு 35 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசை பெறும் அணிக்கு தலா 20 ஆயிரம் ரூபாயும்(இரண்டு அணிகளுக்கு) ரொக்கமாக வழங்கப்படுகிறது.
ரொக்கப் பரிசுடன் வெற்றி கோப்பைகளும்,சிறப்பு பரிசாக 10 குத்துவிளக்கும் 10 அயன் பாக்ஸ்கும் வழங்கப்படுகிறது.
சிறந்த ஆட்டநாயகன் உக்கு 7,000 ரூபாயும், சிறந்த ரைடருக்கு ஐந்தாயிரம் ரூபாயும், தொடர் நாயகன் விருதை பெறுபவருக்கு 5 ஆயிரம் ரூபாயும் சிறப்பு பரிசாக மேலும் வழங்கப்படுகிறது.
இந்த போட்டியில் கலந்துகொண்டு உள்ள அணிகளின் விவரங்கள்:
தமிழ்நாடு காவல்துறை
லக்கி ஸ்டார், தம்மம்பட்டி
அம்மன், அல்லூர்
DMS, பெருமநாடு
BJ பிரதர்ஸ், கோயம்புத்தூர்
சிட்டி போலீஸ்
GL SPORTS, ஈரோடு
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்
ஆண்கள் கபாடி போட்டியின் வெற்றியாளர்கள்;
முதல் பரிசு
தமிழ்நாடு காவல்துறை சென்னை
இரண்டாம் பரிசு
சிட்டி போலிஸ்,திருச்சி
மூன்றாம் பரிசு
DMS பெருமாநாடு
நான்காம் பரிசு
பாச பறவை பாளையநல்லூர், திருச்சி.
பெண்கள் போட்டிக்கான பரிசு விவரங்கள்;
முதல் பரிசை பெறும் அணிக்கு 20 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசு பெறும் அணிக்கு 15 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசை பெறும் அணிக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும் (இரு அணிகளுக்கு) ரொக்கமாக வழங்கப்படுகிறது.
பெண்கள் அணிக்கு சிறப்பு பரிசாக 10 குத்துவிளக்கு, 10 அயன்பாக்ஸ் மற்றும் சிறந்த ரைடருக்கு 5 ஆயிரம் ரூபாயும், சிறந்த வீராங்கனைக்கு ஐந்தாயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.
பெண்கள் கபடி போட்டியில் பங்கேற்கும் அணிகளின் விவரங்கள்:
தமிழ்நாடு காவல்துறை, சென்னை
Tamil Nadu Police Girls Kabaddi Team
SMVKC, ஒட்டன்சத்திரம்
சக்தி பிரதர், அந்தியூர்
திருச்சி சிட்டி போலீஸ்
DK Sports வேலூர்
CPR அகடாமி தர்மபுரி
PKR காலேஜ் கோபி, ஈரோடு
விபூசன் வேலூர்
SMVKC-B, ஒட்டன்சத்திரம்
KPR Mills கோயம்புத்தூர்
சிவகுமார் தேக்கம்பட்டி, கோவை
மற்றும் பல முன்னணி கபடி அணிகள் பங்கேற்றுள்ளன.
கபடி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முகநூல் கபடி குழுவில் இணையவும்,கபடி குழுவில் இணைய இங்கு கிளிக் செய்யவும்
அனைத்து போட்டிகளும் நேரடியாக (LIVE) யூடியூப் வலைத்தளத்தில் ஒளிபரப்பாகும்.
தமிழகத்தின் அனைத்து சிறந்த அணிகள் இந்த போட்டியில் பங்கு பெறும் என்பதால், இந்த போட்டிருக்கு கபடி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
SMVKC- A Dindigul vs TN Police, Chennai 👇🏻
Tags: Kabaddi News | Tamil Nadu Kabaddi | Kabaddi Video | Kabaddi Live | Tiruchirappalli district Gundur Kabaddi Match Live Update
உங்கள் ஊரில் நடைபெறும் கபடி திருவிழாவை உலகம் காண எங்களை அழையுங்கள்! Call: 9487417170
Kabaddi referee exam Tamil Nadu
தமிழகத்தில் நடைபெறும் கபடி போட்டிகளில் (TNAKA) கபடி நடுவர்களாக பணியாற்ற, அமெச்சூர் கபடி கழகத்தால் அவ்வப்போது கபடி நடுவர்களுக்கான பயிற்சியும், தேர்வும் நடத்தப்படுகிறது.
0 கருத்துகள்