68-வது தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி கழக பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டி திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
31ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து அனைத்து மாவட்ட கபடி பெண்கள் அணிகள் பங்கேற்றன.
இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தேசிய அளவில் நடைபெறும் கபடி போட்டிக்கு தமிழ்நாடு அணிக்காக விளையாட அழைத்துச் செல்லப்படுவார்கள்.
Senior Girls Kabaddi Team Tirupathur |
மாவட்ட அணிகளின் POOL விவரங்கள்;
POOL-A
தூத்துக்குடி,செங்கல்பட்டு,திருவாரூர்
POOL-B
திருவண்ணாமலை,காஞ்சிபுரம்,தென்காசி
POOL-C
நாமக்கல்,நாகை,தர்மபுரி
POOL-D
ராணிப்பேட்டை,கள்ளக்குறிச்சி,தேனி
POOL-E
வேலூர்,தஞ்சாவூர்,ஈரோடு
POOL-F
திருநெல்வேலி,விருதுநகர்,புதுக்கோட்டை
POOL-G
கடலூர்,சேலம்,திருப்பூர்
POOL-H
விழுப்புரம்,அரியலூர்,திண்டுக்கல்
POOL-I
கரூர்,சென்னை,பெரம்பலூர்
POOL-J
மதுரை,சிவகங்கை,கோவை
POOL-K
மயிலாடுதுறை,கன்னியாகுமரி,திருச்சி
ராமநாதபுரம்
POOL-L
திருப்பத்தூர்,திருவள்ளூர்,நீலகிரி
கிருஷ்ணகிரி.
சிறப்பு விருந்தினராக திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற துணை சபாநாயகருமான திரு.பிச்சாண்டி அவர்கள் கலந்து கொண்டார்
இறுதிப்போட்டியில் கோயமுத்தூர் அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது ஈரோடு மாவட்ட பெண்கள் கபடி அணி.
ஈரோடு மாவட்ட பெண்கள் கபடி அணி |
வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பரிசுகளையும் வெற்றி கோப்பையையும் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.அண்ணாதுரை அவர்கள் வழங்கினார்.
68TH SENIOR NATIONAL KABADDI CHAMPIONSHIP - WOMEN,Old Anaz Mandi, Charkhi Dadri,Haryana
TAGS: Tamil Nadu Senior Championship | Kabaddi News | Tamil Nadu Senior Championship Girls kabaddi match| Tamil Nadu Senior Championship kabaddi match Girls 2021-2022
0 கருத்துகள்