2022 அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான தேசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டி அரியானா மாநிலம், MD University ரோஹ்தக் நகரில் நடைபெறுகிறது.
கடந்த மாதம் திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கபடி போட்டியில் தகுதி பெற்ற அணிகள், இந்த அகில இந்திய போட்டியில் பங்கேற்கின்றன.
எஸ்ஆர்எம் யூனிவர்சிட்டி |
Image credit: TN SPORTS YOUTUBE |
பாரதிதாசன் யூனிவர்சிட்டி |
தமிழகத்தை சேர்ந்த அணிகள் விளையாடும் கபடி போட்டியின் Highlights
TN SPORTS YOUTUBE தளத்தில் ஒளிபரப்பாகும்.
லீக் சுற்று போட்டியில் தமிழக அணியின் Point நிலவரங்கள்;
SRMU Chennai ↔ MDH Rohtak
31 44
13 புள்ளிகள் வித்தியாசத்தில் MDH பல்கலைக்கழகம் வெற்றி.
🟨🟨🟨🟨
Bharathidasan Tiruchirappalli ↔ GU. Gadchirolli
52 24
28 புள்ளிகள் வித்தியாசத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெற்றி.
🟨🟨🟨🟨
VLSTAS Chennai ↔ SU Kohlapur
31 33
"2 புள்ளி வித்தியாசத்தில் வேல்ஸ் பல்கலைக்கழகம் அதிர்ச்சி தோல்வி"
🟨🟨🟨🟨
BVP Pune ↔ SRM Chennai
Bharathidasan Tiruchirappalli ↔ CBLU, Bhiwani
37 49
12 புள்ளிகள் வித்தியாசத்தில் Bharathidasan பல்கலைக்கழகம் தோல்வியடைந்தது.
🟨🟨🟨🟨
VISTAS Chennai ↔ LPU Phagwara
🟨🟨🟨🟨
அடுத்த சுற்றுக்கு தமிழக அணிகள் எதுவும் தேர்வாகவில்லை, லீக் சுற்றோடு 3 தமிழக பல்கலைக்கழக கபடி அணிகளும் போட்டியில் இருந்து வெளியேறியது.
0 Comments