திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமம் செந்தமிழ் கபடி குழு நடத்தும் மாபெரும் 36--ஆம் ஆண்டு மாநில அளவிலான கபடி போட்டி.
நாள்:06.03.2022
சனிக்கிழமை &ஞாயிற்றுக்கிழமை
காலை 11 மணி.
ஆடுகளம் :இயற்கை ஆடுகளம்
போட்டி நேரலை: GK Sports Kabaddi Youtube சேனலில்.ஒளிபரப்பாகும்,இந்த போட்டியை நேரலையில் காண இங்கே கிளிக் செய்யவும்
முதல் பரிசு Rs. 20001 & கோப்பை.
இரண்டாம் பரிசு Rs.15001 & கோப்பை.
மூன்றாம் பரிசு Rs.10001 & கோப்பை.
நான்காம் பரிசு Rs.10001 & கோப்பை .
மற்றும் பல பரிசுகள் வழங்கப்படும்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை, ஏலகிரி கிராம கபடி போட்டியில் முதல் பரிசு பெற்ற தம்மம்பட்டி,சேலம்
2)7 Lions சேலம்
3) SDAT விழுப்புரம் & செந்தமிழ் ஏலகிரி
Tammanpatti kabaddi team |
Tags: Kabaddi News | Tamil Nadu Kabaddi | Kabaddi Live | Kabaddi Video | Tirupathur district kabaddi match
Final Match Video👇
0 Comments