Sadugudu club president, Namakkal district South India Kabaddi Match
இளையவர் சடுகுடு கிளப் அறக்கட்டளை வழங்கும் தென்னிந்திய அளவிலான கபடி ஆண்கள் (A-Grade) போட்டி மற்றும் உலக சாதனை விருது பெரும் விழா!
இளையவர் ராமசாமி நினைவு திடல், அரியகவுண்டம்பட்டி, நாமகிரிப்பேட்டையில் நடைபெறும் இந்த போட்டி 10/05/22 தொடங்கி 12/05/22 வரை நடைபெறுகிறது.
முதல் பரிசாக ஒரு லட்ச ரூபாயும் ,இரண்டாம் பரிசாக 75 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக 50 ஆயிரம் ரூபாயும் (இரண்டு அணிகளுக்கு) ரொக்க பரிசாக வழங்கப்படுகிறது.
பங்கேற்றுள்ள அணிகளின் விவரங்கள்;
POOL-A
பேங்க் ஆப் பரோடா,பெங்களூர்
SAI பாண்டிச்சேரி
BJ Brothers கோவை
POOL-B
இன்கம்டேக்ஸ் சென்னை
ARTY- ஹைதராபாத்
வானவில் பொத்தனூர்,நாமக்கல் மாவட்டம்
சிட்டி போலீஸ் சென்னை
POOL- C
ICF சென்னை
தம்மம்பட்டி லக்கி ஸ்டார்
துரைசிங்கம் தூத்துக்குடி
ஈரோடு மாவட்டம்
POOL- D
தமிழ்நாடு காவல்துறை
AZ அளத்தங்கரை
DMS பெருமநாடு,புதுக்கோட்டை
AMKC,கோபி,ஈரோடு
தொடக்கவிழாவில் பெண்களுக்கான கபடி போட்டி நடைபெற்றது.
பெண்களுக்கான இறுதிப்போட்டியில் SMVKC ஒட்டன்சத்திரம் அணியும், தமிழ்நாடு சிட்டி போலீஸ் அணியும் பங்கேற்றன.இதில் 7 புள்ளிகள் வித்தியாசத்தில் SMVKC ஒட்டன்சத்திரம் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றது.
SCORE: SMVKC-31 CITY POLICE-24
DAY - 2
லீக் சுற்று போட்டிகள் நடைபெற்றது,லீக் சுற்று முடிவில் வெற்றிகளின் அடிப்படையில் காலிறுதிக்கு அணிகள் தேர்வு செய்யப்பட்டன.
கால் இறுதி போட்டியில் மோத உள்ள அணிகள்;
QF-1 பேங்க் ஆப் பரோடா,பெங்களூர் Vs DMS பெருமநாடு,புதுக்கோட்டை
QF-2 தமிழ்நாடு காவல்துறை Vs BJ Brothers கோவை
QF-3 ICF சென்னை Vs Income Tax Chennai
QF-4 துரைசிங்கம் தூத்துக்குடி Vs City Police சென்னை.
DAY- 3 Live Update
மழையின் காரணமாக போட்டி தொடங்க காலதாமதம்.
போட்டி தொடங்கியவுடன் Update செய்யப்படும்.
Time 7.45 Update
மழை நின்று மைதானம் தயார் செய்யபடுகிறது,
முதல் காலிறுதி போட்டியாக
துரைசிங்கம் தூத்துகுடி Vs சென்னை சிட்டி போலீஸ் அணிகள் மோதுகின்றன.
Time 8.45 Update
போட்டி தொடங்கிய சிறிது நேரத்தில் மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தபட்டது.
DAY-4
நேற்று மழையின் காரணமாக நிறுத்தப்பட்ட போட்டியானது இன்று தொடங்கி நடைபெற இருக்கிறது.
பரிசு பெற்ற அணிகளின் விவரங்கள்:
1. பரிசு ₹1,00,000🥇தமிழநாடு காவல்துறை
2.city_police....₹75000
3.income_tax...₹50000
4.Bank_ofBaroda..₹50000
TAGS: Kabaddi | Tamil Nadu Kabaddi News | Sadugudu Kabaddi Club Namakkal | South India Kabaddi Match
0 Comments