கபடி போட்டிகளுக்கு பெயர்போன மணப்பாறையில் இன்று தொடங்குகிறது அகில இந்திய ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி திருவிழா.தமிழக முன்னாள் முதல்வர் திரு.கருணாநிதி அவர்களின் பெயரில் நடத்தப்படும் கலைஞரின் நினைவு கோப்பைக்கான கபடி போட்டியில் இந்தியா முழுவதும் இருந்து சிறந்த அணிகள் பங்கேற்கின்றன.
25-தேதி முதல் தொடங்கி 28-தேதி வரை தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் ஆண்களுக்கான கபடி போட்டிக்கு முதல் பரிசாக 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக இரு அணிகளுக்கு ஒரு லட்சம் ரூபாயும் ரொக்க பரிசாக அளிக்கப்படுகிறது.
பெண்களுக்கான கபடி போட்டிக்கு முதல் பரிசாக ஒரு லட்சத்தி 50 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 75 ஆயிரம் ரூபாய் மூன்றாம் பரிசாக இரு அணிகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் ரொக்கமாக வழங்கப்படுகிறது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கோவில்பட்டி வீரப்பன்( PET) நினைவு திடலில் நடைபெறும் இப்போட்டியில் சிறப்பு விருந்தினராக திமுக இளைஞர் அணி தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார்.
இந்தப் போட்டியில் கலந்துகொண்டுள்ள முக்கிய அணிகளின் விவரங்கள்;
தமிழகத்தை சேர்ந்த அணிகள்;
- தமிழ்நாடு காவல்துறை, சென்னை
- வருமானவரித்துறை, சென்னை
- சென்னை சிட்டி போலீஸ்
- துரைசிங்கம், தூத்துக்குடி
- A TO Z அளத்தங்கரை
- எதிர்நீச்சல், தஞ்சாவூர்
- ஜெய் கணபதி, திருச்சி
- ஸ்டார் அகடாமி, மணப்பாறை
- டெல்டா, வடுவூர்
- கட்டக்குடி ஸ்போர்ட்ஸ் கிளப்
- சென் ஜோசப் காலேஜ், திருச்சி
- தமிழ்நாடு மின்சார வாரியம்
- SRM யூனிவர்சிட்டி சென்னை
- கற்பகம் காலேஜ் கோவை
வெளிமாநிலங்களில் இருந்து கலந்துகொண்டு உள்ள அணிகள்;
- SSB, ராஜஸ்தான்
- நீர் குலியா அகடமி,ஹரியானா
- சக்தி அகடமி, டெல்லி
- மகேந்திரன் அண்ட் மகேந்திரா மகாராஷ்டிரா
- BPCL, மும்பை
- ரோட்டக் யுனிவர்சிட்டி ,ஹரியானா
- சாய், சோனிபட்
- சாய், கர்நாடகா
- CRPF டெல்லி
- TMC, தானே
- தமிழ் தலைவாஸ்
- இன்கம்டேக்ஸ், குஜராத்
- NGP ஹரியானா
- YADDVஅகடமி நாக்பூர்
- JKஅக்கடமி, கேரளா
- கேரளா யூனிவர் சிட்டி
- அரியானா யுனிவர்சிட்டி
- சவுத் சென்ட்ரல் ரயில்வே, ஹைதராபாத்
- மும்பை போலீஸ்
- நார்த்தன் ரயில்வே
- MDH ஹரியானா
பெண்கள் கபடி போட்டியில் கலந்து கொண்டுள்ள அணிகள்;
- SSB, ராஜஸ்தான்
- பாலம் போர்ட்ஸ், டெல்லி
- நார்த்தன் ரயில்வே
- ஜே ஜே ஹாஸ்பிட்டல், மகாராஷ்டிரா
- கேரளா அகடமி
- TMC தானே மகாராஷ்டிரா
- மாதா ஸ்போர்ட்ஸ் கிளப், பெங்களூர்
- சாய் சோனிபட், ஹரியானா
- மங்கையர்கரசி மதுரை
- கொங்குநாடு தொட்டியம்
- PKR காலேஜ், கோபி
- சக்தி பிரதர்ஸ், அந்தியூர்
- AVS காலேஜ், சேலம்
- கட்டக்குடி ஸ்போர்ட்ஸ் கிளப், தஞ்சாவூர்
- ஆழ்வாஸ், மங்களூர்.
 |
Team Poll |
இதுவரை நடைபெற்ற Nockout போட்டிகளில் வெற்றி பெற்ற சில முக்கிய அணிகளின் விவரங்கள்;
முதல் போட்டியில் அளத்தங்கரை அணி, மங்களூர் அணியை 9 புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. Score 28 - 19
ஸ்டார் அக்கடமி மணப்பாறை கபடி அணி 6 புள்ளிகள் வித்தியாசத்தில் நாக்பூர் அணியிடம் தோல்வியுற்றது. Score 25 - 31
TKV கங்கவேலி, சேலம் மாவட்ட அணி, MDH அரியானா அணியிடம் 25 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.Score 18 - 43
சென் ஜோசப் காலேஜ் திருச்சி அணி, இன்கம்டேக்ஸ் குஜராத் அணியிடம் 27 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. Score 24 - 51
AMKC கோபி, கபடி அணி, சாய் சோனிபட் அணியிடம் 17 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. Score 17 - 34
பானிபட், ஹரியானா அணியிடம் 9 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது கட்டக்குடி ஸ்போர்ட்ஸ் கிளப். Score 40 - 31
சாய் கர்நாடகா அணியிடம் 9 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது SA SPORTS மணப்பாறை. Score 31 - 22
மும்பை போலீஸ் அணியை, 6 புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது SRM யூனிவெர்சிட்டி சென்னை. Score 24 - 30
மூன்று புள்ளிகள் வித்தியாசத்தில் நீர்குலியா அகடமி ஹரியானா மாநில அணியை தோற்கடித்தது கற்பகம் காலேஜ் கோவை. Score 32 - 35
DAY - 3
PRE QUARTERS FINAL MATCH
- TAMIL THALAIVAS Vs TMC THANE,
- CRPF DELHI Vs MDU ROTHAK HARYANA,
- MAHARASTRA POLICE Vs JEY GANAPATHY,
- INCOME TAX CHENNAI Vs MAHENDRA AND MAHINDRA
- SAI SONIPET Vs INCOME TAX GUJARAT
- YADAV ACADEMY Vs KHOKAR ACADEMY
- STAR ACADEMY Vs DELTA
- TAMIL NDAU POLICE Vs SRM UNIVERSITY
முன் காலிறுதிப் போட்டியில் டெல்டா அணியை 15 புள்ளிகள் வித்தியாசத்தில் வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது ஸ்டார் அக்கடமி மணப்பாறை.Score 17 - 32
பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணி 2 புள்ளிகள் வித்தியாசத்தில் SRM யூனிவெர்சிட்டி, சென்னை அணியிடம் தோல்வியுற்றது. Score 28 - 30
தமிழ் தலைவாஸ், TMC, தானே அணியை எளிதாக வென்றது. Score 31 - 13
ஜெய கணபதி 3 புள்ளிகள் வித்தியாசத்தில் மகாராஷ்டிரா போலீஸ் அணியிடம் தோல்வியைத் தழுவியது. Score 30 - 33
CRPF, டெல்லி அணி 5 புள்ளிகள் வித்தியாசத்தில் MDU, ஹாரியான அணியை தோற்கடித்தது.Score 37 - 32
YADDVஅகடமி, நாக்பூர் 11 புள்ளிகள் வித்தியாசத்தில் KHOKAR ACADEMY, ஹாரியானா அணியை தோற்கடித்தது. Score 32 - 21
சாய் சோனிபட் அணி 11 புள்ளிகள் வித்தியாசத்தில் குஜராத் income.tax அணியை தோற்கடித்தது. Score 36 - 22
இன்கம்டேக்ஸ் சென்னை அணி 11 புள்ளிகள் வித்தியாசத்தில் மகேந்திரன் அண்ட் மகேந்திரா அணியை தோற்கடித்தது. Score 31 - 14
QUARTER FINALS
SRM UNIVERSITY - 17 STAR ACADEMY MANAPPARAI - 21
நான்கு புள்ளிகள் வித்தியாசத்தில் மணப்பாறை வெற்றி பெற்றது.
TAMIL THALAIVAS - 42 CRPF DELHI - 16
16 புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் வெற்றி பெற்றது.
INCOME TAX CHENNAI - 35 MAHARASTRA POLICE - 19
16 புள்ளிகள் வித்தியாசத்தில் இன்கம்டேக்ஸ் சென்னை அணி வெற்றி பெற்றது.
SAI SONIPAT - 34 YADHAV ACADEMY, NAGPUR - 25
9 புள்ளிகள் வித்தியாசத்தில் சாய் சோனிபட் அணி வெற்றி பெற்றது.
Semi Final Match
- இன்கம்டேக்ஸ் சென்னை Vs தமிழ் தலைவாஸ்
- SRM யூனிவர்சிட்டி சென்னை Vs SAI சோனிபட்
😒⛈மழையின் காரணமாக போட்டிகள் நிறுத்தப்பட்டு,பரிசு தொகை நான்கு அணிகளுக்கும் பிரித்தளிக்கப்பட்டது.🌨
TAGS: All India kabaddi match manaparai | Tamil Nadu Kabaddi News | gk kabaddi com
0 Comments