Yuva Kabaddi Series Summer Edition 2023 in Mysore!
இந்தியாவில் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கும், சிறந்த கபடி தொடர்களில் ஒன்றான "Yuva Kabaddi Series Summer Edition 2023" கர்நாடகா மாநிலம் மைசூரில் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கடந்த 17ஆம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 19 ஆம் தேதி வரை கர்நாடக மாநிலம் Maharaja College, University of Mysore நடைபெறும் இப்போட்டியானது,ஐந்து சுற்றுக்களையும், 122 போட்டிகளையும் கொண்டது.
9 அணிகளை கொண்ட யுவா கபடி போட்டி தொடரானது, இரண்டு தமிழக அணிகளையும் ஒரு பாண்டிச்சேரி அணியும் உள்ளடிக்கி உள்ளது.
கபடி அணிகளின் பெயர்கள், மற்றும் எந்த மாநிலத்தை சேர்ந்த அணி என்று விவரம்;
- Jharkhand: Sindh Sonics
- Chattisgarh: Chambal Challengers
- Tamil Nadu Team 1: Palani Tuskers
- Tamil Nadu Team 2: Nilgiri Knights
- Karnataka: Hampi Heroes,vijayanagaraveer
- North East: Kaziranga Rhinos
- Rajasthan Team 1: Aravalli Arrows
- Pondicherry: Chola Veerans
- Rajasthan Team 2: Periyar Panthers
தமிழக மற்றும் பாண்டிச்சேரிஅணி வீரர்களின் பெயர்கள்;
Player Name Surname Jersey No Category
------------------ -------------- --------------- ------------------
👉🏾V.VIDUTHALAI - VISHWANATHAN 1 DEFENDER
👉🏾PURUSHOTHAMAN PALANIVELU 3 DEFENDER
👉🏾V.VISHVANATH VIJAYKUMAR 4 ALL-ROUNDER
👉🏾S.MANIKANDAN SUBRAMAN I5 DEFENDER
👉🏾M.RAMKUMAR MAYANDI 7 RAIDER
👉🏾S.SANJEEVI SHANMUGAM 12 ALL ROUNDER (C)
👉🏾NS. JAYASOORYA NAGARAJAN 10 RAIDER
👉🏾S.SANTHOSH SRINIVASAN 44 DEFENDER
👉🏾V.SASIKUMAR VELUSAMI 8 DEFENDER
👉🏾MUKESHKANNAN, SHAKTHIVEL 11 RAIDER
👉🏾S.PASUPATHI SHAKTHIVEL 6 RAIDER
👉🏾STUWART SINGH SURENDERSINGH 9 RAIDER
👉🏾M.AJAY MUTHAIYA 2 DEFENDER
👉🏾C.KULASEKARAMUTHU, 44 DEFENDER
👉🏾SUJITH SURESH KUMAR 77 ALL-ROUNDER
👉🏾SUNDARAVISHVA RAJESH KANNAN 18 RAIDER
👉🏾RAMKUMAR ARUMUGAM 14 DEFENDER
👉🏾PURUSHOTHAMAN PALANIVELU 3 DEFENDER
👉🏾V.VISHVANATH VIJAYKUMAR 4 ALL-ROUNDER
👉🏾S.MANIKANDAN SUBRAMAN I5 DEFENDER
👉🏾M.RAMKUMAR MAYANDI 7 RAIDER
👉🏾S.SANJEEVI SHANMUGAM 12 ALL ROUNDER (C)
👉🏾NS. JAYASOORYA NAGARAJAN 10 RAIDER
👉🏾S.SANTHOSH SRINIVASAN 44 DEFENDER
👉🏾V.SASIKUMAR VELUSAMI 8 DEFENDER
👉🏾MUKESHKANNAN, SHAKTHIVEL 11 RAIDER
👉🏾S.PASUPATHI SHAKTHIVEL 6 RAIDER
👉🏾STUWART SINGH SURENDERSINGH 9 RAIDER
👉🏾M.AJAY MUTHAIYA 2 DEFENDER
👉🏾C.KULASEKARAMUTHU, 44 DEFENDER
👉🏾SUJITH SURESH KUMAR 77 ALL-ROUNDER
👉🏾SUNDARAVISHVA RAJESH KANNAN 18 RAIDER
👉🏾RAMKUMAR ARUMUGAM 14 DEFENDER
👉🏾SANTHOSH KUMAR SARAVANAN 15 RAIDER
👉🏾NAVIN ALAGARSAMY 16 ALL ROUNDER
👉🏾DINESHKUMAR GANABATHY 36 RAIDER
Coach Name: DHIVAKARAN
👉🏾Velavan Muruganantham 12 Defender
👉🏾Ezhumalai Sivan Moorthy 2 Defender
👉🏾S. Manikandan Sudalaimani 9 Defender
👉🏾S. Abikumar Sureshkumar 6 Defender
👉🏾Ayyanathan Renganathan 5 Defender
👉🏾Harish Kamatchi 4 Raider (C)
👉🏾S.Marimuthu Selvam 17 Raider
👉🏾Manikandan Nesamani 66 Defender
👉🏾Kesavan Raja 1 Raider
👉🏾Aravindraj Veeran 11 Raider
👉🏾Thirupugal Anbu 7 Raider
👉🏾Surya Selvam 77 Raider
👉🏾Ajainandha Krishna 71 Raider
👉🏾Thirukumaran Murugan 44 Raider
👉🏾Balaganapathi Manikam 8 Raider
👉🏾Gnana Abishek Sanmugaraj 70 Raider
👉🏾Tharun Athith Ramesh 22 Defender
👉🏾Jegan Sanmugam 99 Raider
👉🏾Namabi Naveen Namabi Raj 3 Defender
Coach Name: கர்ணன்
Pondicherry: Chola Veerans;
👉🏾GOWTHAM MURGAN 11 ALLROUNDER (C)
👉🏾VANJANATHAN VENKATESAN 99 DEFENDER
👉🏾PRAVIN KUMAR IYYANAR 14 DEFENDER
👉🏾MAHINDRAPRASAD DHANDAPANI 19 DEFENDER
👉🏾ARUNKUMAR ANJAPUH 5 RAIDER
👉🏾THAMIZHVANAN KUPPUSAMMY 6 RAIDER
👉🏾RANJIT DEIVARANGA 2 RAIDER
👉🏾IENIYAYAN VAITHIYANTHAN 4 DEFENDER
👉🏾TUSHAR BIJENDRAKUMAR 77 RAIDER
👉🏾ROHIT BIJENDRASINGH 7 DEFENDER
👉🏾ANKIT BIJAY KUMAR 10 RAIDER
👉🏾MOHIT DHULL 17 DEFENDER
👉🏾ANKIT DAHIYA 8 RAIDER
👉🏾ABHIJEET DAGAR 70 ALLROUNDER
👉🏾ARJUN RATHEE ANILRATHE 3 RAIDER
👉🏾VIGNESH BABU 55 ALLROUNDER
👉🏾IYYAPPAN VEERADANDIAN 15 RAIDER
👉🏾VIGNESH MURGESAN 1 ALLROUNDER
👉🏾MONOGHAR MARIMUTHU 9 DEFENDER
👉🏾MOHANDAS VISHWAMOHAN 16 RAIDER
Coach Name: Jaya Kumar
இந்த போட்டியின், மேலும் விவரங்களை அறிய YUVA KABADDI இணையதளத்தை பார்வையிடவும்.
இந்தப் போட்டியின் நேரடி ஒளிபரப்பை காண இங்கே கிளிக் செய்யவும்
நேற்று இந்திய கபடி கழகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் யுவா கபடி சீரியஸ் மைசூர் நடைபெறும் போட்டி, இந்திய அமெச்சூர் கபடி கழகத்தில் பதிவு செய்யப்படவில்லை,அதனால் அது ஒரு அங்கீகரிக்க படாத போட்டியாக அறிவித்துள்ளது.
இந்த போட்டியினால் வீரர்களுக்கு ஏற்படும் எந்த இழப்புக்கும் நாங்கள் பொறுப்பல்ல என்றும் அறிவித்துள்ளது.
பல தடைகளை கடந்து சிறப்பாக நடந்து முடிந்த, யுவா கபடி போட்டியின் இறுதி ஆட்டத்தில் தமிழக அணியும் ராஜஸ்தானி அணியும் மோதின.
மகராஜா கல்லூரி, மயூரி பல்கலைக்கழகம், மைசூரில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், பழனி டஸ்கர்ஸ் அணி 37-35 என்ற கணக்கில் பெரியார் பேந்தர்ஸ்அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.
டைப் பிரேக்கர் வரை நீண்ட இப்போட்டியில் "பழனி டஸ்கர்" தமிழக அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
Palani Tuskers |
தொடக்க ஆட்டங்களில் பல தோல்விகளை சந்தித்தாலும், பிறகு தன்னுடைய தவறுகளை திருத்திக் கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய 'பெரியார் பேந்தர்ஸ்' ராஜஸ்தான் அணி (Runner)
Periyar Panthers |
இந்த ஆட்டத்தை காண மயூரி பல்கலைக்கழக மைதானம் நிரம்பி வழிந்தது. இந்த ஆட்டத்தை தொடர்ந்து, Yuva Kabaddi series winter edition 2023 தொடக்கம் விரைவில் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags: YuvaKabaddiSeries | YuvaKaSaathi | YKS | GK Sports Kabaddi News | Yuva Kabaddi Series Summer Edition 2023
0 Comments