மணப்பாறை அகில இந்திய கபடி போட்டி இன்று கோலாகலமாக தொடங்கியது....
ஆண்களுக்கான கபடி போட்டியில் முதல் பரிசு ஒரு லட்சத்து 50 ஆயிரம்
இரண்டாம் பரிசு ஒரு லட்சம்
பெண்களுக்கான கபடி போட்டியில் முதல் பரிசு 1,25,000
இரண்டாவது பரிசு 75,000
மூன்று மற்றும் நான்காவது பரிசு 50,000
சில தொழில்நுட்ப காரணங்களால் இந்த போட்டி நேரலை வரவில்லை.
அவ்வப்போது மழை குறுக்கிட்டதால், மூன்று நாட்கள் பிளான் செய்யப்பட்ட இப்போட்டி,நான்காவது நாளாக தொடர்ந்தது.....
மணப்பாறை அகில இந்திய கபடி போட்டியில் பரிசு பெற்ற அணிகளின் விவரங்கள்;
Men's Match Result
முதல் பரிசு: ICF,சென்னை (Integral Coach Factory - Indian Railway)
இரண்டாம் பரிசு: Income Tax சென்னை
3-ம் பரிசு: Yuva பல்டன் Pune &
AMKC,கோபி
![]() |
ICF,சென்னை |
0 கருத்துகள்