தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஆண்கள் கபடி போட்டி, ஆந்திர மாநிலம், காக்கிநாடா ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப யூனிவர்சிட்டி (JNTUK) ஏற்பாடு செய்துள்ள கபடி போட்டியானது
சூரம்பலம் ஆதித்யா இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெறுகிறது.
09-11-2023 தொடங்கி 12-11-2023 வரை நடைபெறும் கபடி போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ,தெலுங்கானா மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் தகுதி பெற்ற பல்கலைக்கழக அணிகள் பங்கேற்கிறது.
TNPES Sports University |
113 அணிகள் இப்போட்டியில் பங்கேற்றுள்ள நிலையில் நான்கு பிரிவுகளாக இணிகளுக்கு அட்டவணை வழங்கப்பட்டுள்ளது.
POOL - A |
POOL - B |
POOL - C |
POOL - D |
30க்கும் மேற்பட்ட தமிழக யூனிவர்சிட்டி அணிகள் பங்கேற்றுள்ள போட்டியில் பலம் வாய்ந்த அணிகளாக கருதப்படும் வேல்ஸ் யுனிவர்சிட்டி சென்னை, எஸ் ஆர் எம் யூனிவர்சிட்டி சென்னை,பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளி மற்றும் பெரியார் யூனிவர்சிட்டி சேலம் அணி வீரர்கள் சிறப்பான பங்களிப்பை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டி-2023ல் சிறப்பு விருந்தினராக ஆந்திர விளையாட்டு வளர்ச்சி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திருமதி.ரோஜா செல்வமணி அவர்கள் கலந்துகொண்டு விளையாட்டு போட்டியை துவங்கி வைத்தார்.
Chief Guest.Actor R.K Roja Sports Development and Tourism Minister |
Quarter Final Matches;
South Zone Inter-University Men's Kabaddi results;
Winner: Vel's University Chennai, TamilNadu
Runner: Mangalore University Mangalore, Karnataka
3rd & 4th Place
Yogi vemana University Andhra Pradesh
&
Mysore University Mysore, Karnataka
Tags: University games | South Zone Inter University Kabaddi Tournament | University Kabaddi Tournament Kakinada | Kabaddi News | GK Kabaddi Com
0 Comments