Ad Code

All India Kabaddi Match Thisayanvilai Tirunelveli 2024

All India Kabaddi Tournament Thisayanvilai, Tirunelveli District - 2024

"அகில இந்திய கபடி போட்டி 2024, திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் நடைபெற உள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சிறந்த அணிகள் பங்கேற்கும் இந்த மாபெரும் கபடி திருவிழாவில், வீரர்களின் தைரியம், வல்லமை, தன்னம்பிக்கை ஆகியவற்றை சுவாரஸ்யமான முறையில் காணலாம். கபடி விளையாட்டின் சிறப்பை வெளிப்படுத்தும் இப்போட்டியை உற்சாகமாக கண்டுகளிக்க தவறாதீர்கள்!"

மிழக முதல்வர் மாண்புமிகு.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு "திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையில்" அகில இந்திய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி போட்டிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

All India Kabaddi Match Thisayanvilai Tirunelveli 2024

நாள்: 6,7,8,9 செப்டம்பர் 2024

ஆண்கள் போட்டிக்கான பரிசுத்தொகை;

  1. முதல் பரிசு 3 லட்சம்  ரூபாய் 
  2. இரண்டாம் பரிசு 2 லட்சம்  ரூபாய் 
  3. மூன்றாம் பரிசு ஒரு லட்சம்  ரூபாய் 
  4. நான்காம் பரிசு ஒரு லட்சம் ரூபாய் 

பெண்கள் போட்டி காண பரிசுத்தொகை;

  1. முதல் பரிசு இரண்டு லட்சம் ரூபாய் 
  2. இரண்டாம் பரிசு ஒரு லட்சம் ரூபாய் 
  3. மூன்றாம் பரிசு 75 ஆயிரம் 
  4. நான்காம் பரிசு 75 ஆயிரம்

பணமுடிப்புடன் சேர்த்து வெற்றி கோப்பைகளும் வழங்கப்பட இருக்கிறது.

திசையன்விளை அகில இந்திய கபடி போட்டியில் கலந்து கொண்டுள்ள சில முக்கிய அணிகள்;

  • அளத்தங்கரை, கன்னியாகுமாரி 
  • NG, குஜராத் 
  • JD Academy உத்தர பிரதேஷ் 
  • கற்பகம் பல்கலைக்கழகம், கோவை
  • கிழக்கு இரயில்வே,கொல்கத்தா(Eastern Railway)
  • ராஜ் ரைபிள்ஸ் டெல்லி(RAJ RIFLES DELHI)
  • ஜேகே அகாடமி, கேரளா 
  • பேங்க் ஆஃப் பரோடா, கர்நாடகா
  • மத்தியப் பிரதேசம்
  • Prist University, Thanjavur
  • Income Tax, Chennai
  • Indian Navy
  • Yadava college, Nagpur
  • BSF,DELHI
  • SPM KATTAKUDI
  • SAI SONIPET
  • ROTHAK HARYANA
  • HARYANA 11
  • ORDINANCE FACTORY
  • ISC THISAYANVILAI
  • POTHANOOR
👉😥Drawback... Pro Kabaddi camp தொடங்கி விட்டதால் பல முன்னணி இந்திய வீரர்கள் கேம்பில் உள்ளனர். அவர்களால் இந்த போட்டியில் பங்கேற்க இயலாது என்பதால் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் பல வீரர்கள் இந்த போட்டியில் விளையாட முடியாது.

All India Kabaddi Match Thisayanvilai Tirunelveli 2024
 Thisayanvilai Kabaddi Pool Fixture


திசையன்விளை கபடி போட்டியில் கலந்து கொண்டுள்ள பெண்கள் அணி:

All India Kabaddi Match Thisayanvilai Tirunelveli 2024
 Thisayanvilai Kabaddi Girls Pool Fixture

DAY - 4 (LAST DAY)

திசையன்விளை அகில இந்திய கபடி தொடரின் சில சுவாரஸ்ய தகவல்கள்;

பெண்கள் பிரிவில் 2 லட்சம் பரிசு என இருந்ததை MP கனிமொழி அவர்கள் ஆணுக்கு பெண் சளைத்தவர்கள் அல்ல என்று கூறி பெண்களுக்கும் பரிசு ஆண்களுக்கு நிகராக 3 லட்சம் என அறிவித்தார்.

பெண்கள் மற்றும் ஆண்கள் பிரிவில் ஒரே ஒரு தமிழக அணி மட்டுமே பரிசு சுற்றுக்கு தகுதி பெற்றது.

திருப்பத்தூர் கபடி தொடரில் வெற்றி வாய்ப்பை இழந்த சக்தி பிரதர்ஸ், இம்முறை பலமான அணிகளுடன் மோதி பரிசு சுற்றில் நுழைகிறது
தமிழகத்தின் தலைசிறந்த அணியான PKR கல்லூரி மற்றும் USA கண்ணகி நகர் அணி இந்த போட்டியில் இல்லாததால் ரசிகர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தமிழகத்திலேயே அதிக பரிசு தொகை கொண்ட கபடி போட்டியாக திகழ்கிறது திசையன்விளை கபடி தொடர்..
(ஆண் மற்றும் பெண் என இரு பிரிவிலும் முதல் பரிசு 3 லட்சம்)

திருப்பத்தூர் பெண்கள் கபடி தொடரில் பரிசு பெற்ற மூன்று பிற மாநில அணிகளே இம்முறையும் அரைஇறுதிக்கு தகுதி பெற்றது, 

அந்த அணி தான் இந்தியாவின் TOP-3 பெண்கள் கபடி அணி
இந்த மாபெரும் அரைஇறுதி போட்டிகள் மாலை 5 மணி அளவில் தொடங்குகிறது.

Men's semi-final team list;

  • NG GUJARAT
  • INCOME TAX CHENNAI 
  • INDIAN NAVY 
  • HARIYANA 11

Girl's semi-final team list;

  • SAKTHI BROTHERS ANTHIYUR
  • GURUKAL HARYANA
  • SMVKC DINDUKAL
  • SOUTH CENTRAL RAILWAYS
       →→→→→→→→→→→→←←←←←←←←←←←←←←←←

👉1ST SEMI FINAL: INDIAN NAVY  VS HARIYANA 11 
பரபரப்பாக நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் ஹரியானா லெவன் அணி வெற்றி SCORE 35 - 33

2nd SEMI-FINAL: INCOME TAX CHENNAI VS NG GUJARAT (WON BY INCOME TAX)

🎉FINAL: INCOME TAX CHENNAI VS HARIYANA 11

இறுதிப்போட்டியில் புள்ளிகள் சமநிலையில் முடிந்ததால் TIE BREAKER முறை பின்பற்றப்பட்டது.டைப் பிரேக்கரில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் ஹாரியானா மாநில அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.


GIRLS MATCH UPDATE;

1st SEMI-FINAL: SOUTH CENTRAL VS HIMACHAL PRADESH (WON BY HIMACHAL PRADESH)
2nd SEMI-FINAL: SAKTHI BROTHERS VS GURKGAL HARIYANA(WON BY HARIYANA)

🎉FINAL: HIMACHAL VS HARIYANA
கடுமையாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் இமாச்சல் பிரதேஷ் அணி 2 புள்ளிகள் வித்தியாசத்தில் ஹரியானா அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.


TAGS: All India Kabaddi Match Thisayanvilai Tirunelveli 2024 | All India Kabaddi Tournament Thisayanvilai Tirunelveli 2024 | அனைத்திந்திய கபடி போட்டி 2024 | திசையன்விளை கபடி | திருநெல்வேலி கபடி போட்டி |இந்திய கபடி 2024 |கபடி விளையாட்டு |தமிழ்நாடு கபடி 2024  |கபடி ரசிகர்கள் | திசையன்விளை கபடி 2024 | திருநெல்வேலி விளையாட்டுக்கள்|கபடி போட்டி தமிழ்நாடு

கருத்துரையிடுக

0 கருத்துகள்