தமிழகத்தில் Tamilnadu Kabaddi League – Boys (TNKL) போட்டிகள் நடைபெறுதல் தொடர்பான அறிவிப்பு
வருகின்ற டிசம்பர் – 2025 மாதத்தில் நடைபெற உள்ள மிக முக்கியமான, மிகப் பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்படும் Tamilnadu Kabaddi League – Boys (TNKL) போட்டிகள் அனைத்துத் மாவட்டங்களிலும் நடைபெறவிருக்கின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 அணிகள் பங்கேற்று 150 முதல் 200 வீரர்கள் வரை பங்கேற்கவுள்ளனர்.
இந்த Tamilnadu Kabaddi League – Boys போட்டி ஒரு மாத காலத்திற்கு நடைபெறும்.
![]() |
A. SAFFIULLA Hon. General Secretary, TNAKA |
இந்த சந்திப்பு மற்றும் போட்டிகளை பற்றிய மேலதிக விபரங்களை விரைவில் தெரிவிக்கப்படும். அனைத்து மாவட்டங்களும் தங்கள் அணிகளை தயார்படுத்த வேண்டும்.
மேலும், போட்டியின் அனைத்து விதிமுறைகள், அறிவிப்புகள் மற்றும் பின்வரும் நடவடிக்கைகள் தொடர்பாக விரைவில் உங்களைத் தொடர்பு தொடர்பு கொள்வோம் என்று தமிழ்நாடு அமேச்சூர் கபடி கழக செயலாளர் திரு சபியுல்லா அவர்கள் வெளியிட்டுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கீழ் காணும் கடிதத்தின் வாயிலாக பெறப்பட்ட செய்தி
Ref. No: TNAKA / 157/2025-26
REG. No: TNAKA / REG. / 236 / 2010
தேதி: 11.07.2025
TAGS: Tamilnadu Kabaddi League | TNKL2025 | TamilnaduKabaddiLeague | KabaddiPressMeet
0 Comments