Ad Code

Ramanathapuram Mudukulathur South India Kabaddi Competition 2021

இராமநாதபுரம் மாவட்டம் ஆப்பநாடு விளையாட்டுக் கழகம் நடத்தும் தென்னிந்திய அளவிளான கபடி போட்டி

27/28/02/2021 இரண்டு நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் கேரளா,கர்நாடகா,பாண்டிச்சேரி மற்றும் தமிழ்நாடு மாநில அணிகள் கலந்துகொள்கின்றன.

Ramanathapuram Mudukulathur South India Kabaddi Competition 2021

வருகை தரும் என்று எதிர்பார்க்கபடும் கபடி அணிகள்:-
  • ICF CHENNAI,
  • COSTOMS CHENNAI
  • INCOME TEX CHENNAI
  • DP JAIN COLLEGE,CHENNAI
  • TN POLICE
  • SPECIAL POLICE CHENNAI
  • தூர்கம்பிகா திருநெல்வேலி
  • VRK கரூர்
  • TK SPORTS WARE,TIRUPUR
  • KARIYAPATTI THANJAVUR
  • AMMAN ALLUR TRICHY
  • AMKC GOBICHETTYPALAYAM,ERODE
  • AK BROTHERS,தூத்துகுடி
  • GFC MOOLACHEL
ராமநாதபுரம் முதுகுளத்தூரில் நடைபெற்ற தமிழ்நாடு ஜூனியர் ஆண்கள கபடி போட்டியின் விவரங்களை அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்

வெளி மாநில அணிகள்:-

  • JK SPORTS ACADEMY KERALA
  • SANDIYAR SPORTS CLUB,KERALA
  • PANDICHERRY STATE TEAM
  • POSTAL BANGALORE
(அணிகளின் விவரங்கள் மாறுதலுக்கு உட்பட்டது)

முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் இப்போட்டியில் கலந்து கொள்ளும் எந்த அணிக்கும் பதிவு கட்டணம் கிடையாது என்ற அறிவிப்பு கபடி அணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
முதல் பரிசை பெறும் கபடி அணிக்கு 1 லட்ச ரூபாய் ரொக்கம் வழங்கபடுகிறது.

அதிக பனியின் காரணமாக மேட் வழுக்குகுவதால் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது, நாளை காலை போட்டி தொடங்கி தொடர்ந்து நடைபெறும்.

DAY-2

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் மற்றும் சில காரணங்களால் இப்போட்டியில் பங்கேற்க இருந்த கபடி அணிகள் பங்கேற்கவில்லை.

எட்டு அணிகளுக்கான லீக் போட்டிகளின் விவரம்;

POOL-A
  • DP JAIN COLLEGE, CHENNAI
  • AZ, KANYAKUMARI
  • APPANADU SPORTS CLUB-B
  • TAMILNADU POLICE

POOL-B
  • VRK, KARUR
  • AMKC,ERODE
  • APPANADU SPORTSCLUB-A
  • 7 MAN ARMY, MOOLACHAL KANYAKUMARI

Status Update Evening 5PM ;

லீக் சுற்று முடிவுற்று அரையிறுதிப் போட்டிகள் தொடங்குகிறது,அரையிறுதி போட்டியில் விளையாடவுள்ள அணிகள்;

  • VRK KARUR Vs TAMILNADU POLICE
  • DB JAIN COLLEGE Vs MOOLACHAL

FINAL

Ramanathapuram Mudukulathur South India Kabaddi Competition 2021

34-18என்ற புள்ளி கணக்கில் தமிழ்நாடு போலீஸ்(ARMED) அணியை தோற்கடித்து முதல் பரிசை தட்டிச் சென்றது டிபி ஜெயின் காலேஜ் சென்னை.
DB JAIN COLLEGE

"ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஸ்ரீ மாரியம்மன் தேர் திருவிழாவை முன்னிட்டு "மொடக்குறிச்சி கபடி கழகம்" நடத்தும் மாநில அளவிலான கபடி" Know Click here


KABADDI NEWS | TAMILNADU KABADDI NEWS | SOUTH INDIA KABADDI MATCH | RAMANATHAPURAM SOUTH INDIA KABADDI

கருத்துரையிடுக

0 கருத்துகள்