Dr.பிம்ராவ் அம்பேத்கர் இன்டர்நேஷனல் ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
TAG:68th senior kabaddi | Kabaddi Championship | Ayodhya, Uttar Pradesh | 68th senior National Tamilnadu kabaddi team | gk kabaddi
28 மாநில அணிகளும்,இரண்டு துறை சார்ந்த அணிகளும் இப்போட்டியில் பங்கேற்றன.
4 Pro Kabaddi வீரர்களோடு தமிழக அணி இந்த போட்டியில் பங்கேற்றது.
தமிழக வீரர்களின் பட்டியல்;
- சுபாஷ்
- அப்துல்
- சஜன்
- ராம் குமார்
- பிரவின்
- பொன் பார்த்தீபன்
- அபிஷேக்
- அஜித்குமார்
- சாந்தப்பன் செல்வம்
- கலையரசன்
- மகாலிங்கம்
- லிங்கம்
லீக் சுற்று போட்டியில் ஒரிசா மற்றும் மேற்கு வங்க அணிகளிம் வெற்றி பெற்று,கர்நாடகா அணியிடம் தோல்வியை தழுவிய தமிழக கபடி அணி G-பிரிவில் இரண்டாம் இடம் பெற்று
முன் காலிறுதி போட்டியில் பலம் வாய்ந்த "சர்வீஸ்" அணியை எதிர் கொண்டது.
மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கபட்ட முன்காலிறுதி போட்டியில் 56க்கு 24 என்ற புள்ளி கணக்கில் சர்வீஸ் அணியிடம் வெற்றியை பரிகொடுத்து போட்டியிலிருந்து வெளியேறியது தமிழக கபடி அணி.
அனைத்து அணிகளின் புள்ளி விவரங்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
பலரும் கணிந்தது போலவே இறுதி போட்டியில் இந்திய ரயில்வே அணியும், சர்விஸ் போர்டு அணியும் பலபரிச்சை நடத்தின.
44க்கு 23 என்ற புள்ளி கணக்கில் 21 புள்ளி வித்தியாத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியன் ரயில்வே அணி.
![]() |
Indian Railway Kabaddi Team |
"சேரலாதன் அண்ணா" இந்திய ரயில்வே அணியை சிறப்பாக வழி நடத்தி தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார
0 Comments