Ad Code

Tamil Nadu Pro kabaddi players name list 2021

புரோ கபடி-2021,கபடி களத்தில் இடம் பிடித்துள்ள தமிழக வீரர்கள்

புரோ கபடி சீசன்-8 இந்த வருடம் டிசம்பர் மாதம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது,இந்த மாதம் 29ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை வீரர்களுக்கான ஏலம் மும்பையில் நடைபெறுகிறது, 500க்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு படி வீரர்கள் இந்த ஏலத்தில் கலந்து கொள்கிறார்கள்.

தமிழகத்திலிருந்து, '12 Pro Kabaddi franchise அணிகளில்' தமிழக வீரர்கள் யார் யார் இடம்பெறுவார்கள் என்ற  பட்டியலை எதிர்பார்த்து கபடி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.தற்போது கலந்துகொள்ளும் கபடி வீரர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது,அந்த பட்டியலை தற்போது காண்போம்.

Tamil Nadu Pro kabaddi players name list 2021

ஏற்கனவே புரோ கபடியில் இடம்பிடித்து, விளையாடியுள்ள உள்ள தமிழக வீரர்கள்;

தர்மராஜ் சேரலாதன், தஞ்சாவூர் மாவட்டம்

சந்திரன் ரஞ்சித், கன்னியாகுமரி மாவட்டம்

பிரபஞ்சன் . K,சேலம் மாவட்டம்

ஜீவா குமார், கன்னியாகுமரி மாவட்டம்

அஜித் குமார் . V, கரூர் மாவட்டம்

சுபாஷ் . E,சேலம் மாவட்டம்

சாந்தப்பன் செல்வம் 

கலையரசன்.C 

அருண் .C

இளவரசன்.A , சேலம் மாவட்டம்

பொன் பார்த்திபன் 

அபிஷேக்.M 

கோபு .D, தஞ்சாவூர் மாவட்டம்

ராஜகுரு சுப்பிரமணியம் 

விஜின் தங்கதுரை 

மோகன் ராமன் G,  சேலம் மாவட்டம்

ஸ்ரீராம்.R

செல்வமணி.K, சேலம் மாவட்டம்

வினோத்குமார்


புரோ கபடிக்கு புதிதாக தேர்வாகி, விளையாடவுள்ள தமிழக வீரர்கள்;

விஷால் பாண்டி 

சக்திவேல்.R, திருப்பூர் மாவட்டம்

அபினேஷ் நடராஜன், கன்னியாகுமாரி மாவட்டம்

விஜய்.V, செங்கல்பட்டு மாவட்டம்

ராம்குமார்.M, விருதுநகர் மாவட்டம்

சஞ்சீவி.S, சேலம் மாவட்டம்

சாரதி அமர்நாத் சுப்பிரமணியன்

Tamil Nadu Pro kabaddi players name list 2021
Image credit: Kabaddi India

Tag: Tamil Nadu Pro kabaddi players name list 2021 | Tamil Nadu players in pro kabaddi league | pro kabaddi 2021 teams player list |pro kabaddi 2021 teams player list season 8

disclaimer:சமூக வலைதளங்களில் பெறப்பட்ட தகவல் ஆகும்,விளையாட்டு வீரர்களின் இந்தப் பட்டியல் மாற்றத்திற்கு உட்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்