Kabaddi Video Live At Namakkal district

நாமக்கல் à®®ாவட்டம், à®°ாசிபுà®°à®®் தாலுக்கா, காà®°்கூடல்பட்டி கிà®°ாமம், பெத்தநாயக்கன்பட்டி இளைய பறவை கபடி குà®´ு நடத்துà®®் தமிà®´்நாடு à®®ாநில அளவிளான கபடி போட்டி 15,16,17 வெள்ளி,சனி,ஞாயிà®±ு நடைபெà®±ுகிறது.

பரிசு விவரங்கள்;

à®®ுதல் பரிசை பெà®±ுà®®் அணிக்கு 50,000 à®°ொக்கமுà®®் 30.000 மதிப்புள்ள வெள்ளி கோப்பையுà®®் வழங்கபடுகிறது.

இரண்டாà®®் பரிசை பெà®±ுà®®் அணிக்கு 35,000 à®°ொக்கமுà®®், 20,000 மதிப்புள்ள கோப்பையுà®®், à®®ூன்à®±ாà®®் பரிசுக்கு 20.000à®°ொக்கமுà®®் நான்காà®®் பரிசுக்கு 15,000 à®°ொக்கமுà®®் மற்à®±ுà®®் 10,000 மதிப்புள்ள கோப்பைகளுà®®் வழங்கபடுகின்றன.

கபடி போட்டியில் கலந்துகொள்ளுà®®் à®®ுக்கிய அணிகளின் விவரங்கள் ;
  • TK Sports திà®°ுப்பூà®°்
  • Samy Sports Academy சேலம்
  • தமிà®´்நாடு காவல் துà®±ை
  • INCOM Tex கபடி அணி சென்னை
  • SRM University சென்னை
  • AMKC கபடி அணி கோபி, ஈரோடு à®®ாவட்டம்
  • வண்ணத்தமிà®´் P.à®®ேட்டுப்பாளையமம
  • மனமகிà®´் மன்றம் வெள்ளோடு
  • AZ Kabaddi Club அளத்தங்கரை கன்னியகுà®®ாà®°ி
  • துà®°ைசிà®™்கம் தூத்துக்குடி
  • ரவி நினைவு
  • 7 LIONS சென்னம்பட்டி, சேலம் à®®ாவட்டம்
  • GFC à®®ுளச்சல், கன்னியாகுமரி à®®ாவட்டம்
  • 7 Star à®šேலம் à®®ாவட்டம்
மற்à®±ுà®®் பல அணிகள் கலந்து கொள்கின்றன.


"இந்தப் போட்டியின் வீடியோவை செல்போனில் படம்பிடித்து நடுவரின் தீà®°்ப்புக்கு எதிà®°ாக கபடி அணிகள் நடுவரிடம் வாக்குவாதம் செய்தால் அந்த அணி இந்த விளையாட்டுப் போட்டியில் இருந்து à®®ுà®´ுவதுà®®ாக வெளியேà®±்றப்படுà®®்" இந்தப் போட்டியின் சிறப்பு à®…à®®்சமாக விà®´ாக்குà®´ுவினர் à®…à®±ிவித்துள்ள இந்த விதி à®®ுà®±ையானது சற்à®±ு வித்தியாசமாக உள்ளது.

Tamil Nadu Championship competition-2021-22 - தமிà®´்நாடு சாà®®்பியன்à®·ிப் போட்டி à®¨à®Ÿைபெà®±ுà®®் இடங்கள் à®…à®±ிய இங்கு கிளிக் செய்யவுà®®்

LIVE UPDATE; pre-quarter-final 

  • Income Tax VS manamagal mandram 
  • Durai Singam Vs 7 Lions
  • AMKC Vs AZ
  • Vanna Tamil Vs TK Sports
  • GFC Vs Ilaiya Paraavai (C)
  • SRM University Vs Diamond star
  • Sami Academy Vs Ilaiya Paraavai (B)
  • Tamil Nadu Police Vs Hanmugavel Bro.
 Semi final & Final Video


இந்த போட்டியில் பரிசு விபரங்கள்;

இந்தப் போட்டியின் இறுதிப்போட்டியில் தமிà®´்நாடு காவல்துà®±ை கபடி அணியுà®®் தமிà®´்நாடு வருà®®ான வரித்துà®±ை கபடி அணியுà®®் à®®ோதின,à®®ிகவுà®®் சுவாரஸ்யமாக நடைபெà®±்à®± இந்த இறுதிப் போட்டியில் தமிà®´்நாடு காவல்துà®±ை அணியை 09 புள்ளி வித்தியாசத்தில் வென்à®±ு வெà®±்à®±ி வாகை சூடியது தமிà®´்நாடு வருà®®ான வரித்துà®±ை.
Score; 
Tamil Nadu Police:25
Income Tax:34

Tag: Tamil Nadu Kabaddi | Kabaddi Live Video | Namakkal Kabaddi Match |kabaddi video

Post a Comment

0 Comments