Ad Code

Erode district modakurichi kabaddi match update

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஸ்ரீ மாரியம்மன் தேர் திருவிழாவை முன்னிட்டு "மொடக்குறிச்சி கபடி கழகம்" நடத்தும் மாநில அளவிலான கபடி போட்டி.

நாள்: 27,28,29/11/2021

வெற்றி பெறும் கபடி அணிக்கு முதல் பரிசாக 22 ஆயிரமும், இரண்டாம் பரிசாக 15 ஆயிரமும், மூன்றாம் பரிசாக 11 ஆயிரமும், நான்காம் பரிசாக 7000 மற்றும் வெற்றி கோப்பைகளும் வழங்கப்படுகிறது. 

இரண்டு சுற்றுகள் முடிந்த நிலையில்,முன் காலிறுதி சுற்றிலிருந்து போட்டியின் அட்டவணை
Erode district modakurichi kabaddi match live


Know in Basic Kabaddi rules of Tamil click here

இந்தப் போட்டியில் பரிசு பெற்ற அணிகளின் விவரங்கள்;

1.AMKC Gopi Erode

2. Lingesh Sports Club

3.GL SPORTS CLUB

Erode district modakurichi kabaddi match update
AMKC Gopi Erode

Tag: Kabaddi News | Tamil Nadu Kabaddi | Kabaddi Live | Erode district modakurichi kabaddi match live UPDATE

Tamilnadu Amateur Kabaddi Association New Rules2021 Know more click here

கருத்துரையிடுக

0 கருத்துகள்