Ad Code

Karur District Pillur kabaddi match live update

கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், தோகமலை ஒன்றியம், பில்லூர் கிராமத்தில் நடைபெறும் தமிழ்நாடு அளவிலான கபடி போட்டி.

"நாள்:27/11/2021 சனி மற்றும் ஞாயிறு"

85 கிலோ சீனியர் எடைப்பிரிவில் நடைபெறும் இப்போட்டியில், முதல் பரிசாக 30 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 20 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக இரண்டு அணிகளுக்கு தலா பத்தாயிரம் ரூபாயும் மற்றும் வெற்றி கோப்பைகளும் வழங்கப்படுகிறது.

Karur District Pillur kabaddi match live update

தமிழகத்தில் சிறந்த அணிகள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற இந்த போட்டியில் சென்ற ஆண்டு முதல் பரிசு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தம்மம்பட்டி கபடி அணியும், இரண்டாம் பரிசை பாசப்பறவைகள் பாளையநல்லூர் அணியும், மூன்றாம் பரிசை சென்ட்ரல் போலீஸ் திருச்சி அணியும் மற்றும் பஞ்சாபிகேசன் திருக்காட்டுப்பள்ளி தஞ்சாவூர் அணியும் பெற்றது.

Tamilnadu Amateur Kabaddi Association New Rules Know more click here

60க்கும் மேற்பட்ட கபடி அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் தற்போது உள்ள முக்கிய அணிகளின் விபரங்கள்:

லக்கி ஸ்டார் தம்மம்பட்டி சேலம், 

டால்பின் திருப்பூர், 

மாயா பிரதர்ஸ் திருச்சி, 

DMS பெரும நாடு, 

SDAT விழுப்புரம், 

லயன்ஸ் கிளப் வடசேரி, 

கொங்கு காலேஜ் கரூர், 

ஆத்தூர் 7 இளம் சிட்டு சேலம், 

SRM காலேஜ் சென்னை.

👉🏻டெலிகிராம் கபடி குரூப்பில் இணைய கீழே உள்ள லிங்கில் செல்லவும் 

 SRM Chennai University vs DMS Perumanadu, Final Match  👇🏻


இந்தப் போட்டியில் பரிசு பெற்ற அணிகளின் விவரங்கள்;

1.DMS பெருமாநாடு

2.SRM பல்கலைக்கழகம் சென்னை

3.SDAT விழுப்புரம்

4.Lucky Star தம்மம்பட்டி 

Tag: Karur District Pillur kabaddi match live update | Tamil Nadu Kabaddi | Kabaddi News

கருத்துரையிடுக

0 கருத்துகள்