திருச்சி மாவட்டம், காட்டூர், "தென்னவர் கபடி" குழு வழங்கும் தமிழ்நாடு மாநில அளவிலான கபடி போட்டி.
நாள்:10,11,12/12/2021 வெள்ளி, சனி, ஞாயிறு.
இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக 50 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 35 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக தலா 2 அணிகளுக்கு 20 ஆயிரம் ரூபாயும் ரொக்கமாக வழங்கப்படுகிறது.
இந்தப் போட்டியின் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக அமைச்சர்கள்
திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் திரு.மெய்யநாதன் கலந்து கொள்கிறார்கள்.
சிறப்பு பரிசாக சிறந்த வீரர் ஒருவருக்கு ஜல்லிக்கட்டு காளை சிறப்பு பரிசாக வழங்கப்படுகிறது.மேலும் மூன்று எல்இடி தொலைக்காட்சி பெட்டிகள், மூன்று குளிர்சாதன பெட்டிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட அயன்பாக்ஸ் மற்றும் இதர பொருட்கள் சிறப்பு பரிசாக வீரர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.
இந்தப் போட்டியானது யூடியூப் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்தப் போட்டியில் பங்கேற்று சில உள்ள முக்கிய அணிகளின் விவரங்கள்;
ICF, சென்னை
துர்காம்பிகா திருநெல்வேலி,( பிரபா)
A.P.போலீஸ் திருச்சி
P.C.கர்ணன் தம்பிகள், நடுக்காவேரி
DMS, பெருமநாடு
தமிழ்நாடு போலீஸ்
G.L. போர்ட்ஸ், ஈரோடு
கணக்கு பிரதர்ஸ்,வெண்ணங்குழி
சென்ற வாரம் இதே திருச்சி மாவட்டம், குண்டூரில் நடைபெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளின் விவரங்களை காண இங்கே கிளிக் செய்யவும்
0 கருத்துகள்