Mini Pro Kabaddi என்று அழைக்கப்படும் 69-வது சீனியர் நேஷனல் கபடி சாம்பியன்ஷிப் போட்டியானது ஹாரியனா மாநிலம்,பிவானி மாவட்டம் (Bhiwani) ,சார்க்கி தாத்ரி (charkhi dadari) நகரில் 21/07/22 வியாழக்கிழமை தொடங்கி24/07/22 ஞாயிற்றுக்கிழமைவரை நடைபெறுகிறது.
50-க்கும் மேற்பட்ட புரோ கபடி வீரர்கள் பங்கேற்கும் இப்போட்டி இந்தியாவின் நடக்கும் மிகப்பெரிய கபடி போட்டிகளில் ஒன்று.மூன்று துறை சார்ந்த அணிகள் (BSNL,service and Railway)மற்றும் 25-க்கும் மேற்பட்ட மாநில அணிகள் இப்போட்டியில் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அணிக்காக விளையாடும் வீரர்களின் விபரம் பின்வருமாறு:
Coach : சாமியப்பன், முன்னாள் இந்திய கபடி அணி வீரர்
Founder: Samy Sports Academy, Salem
69th Senior National Tamil Nadu Team players (image credit Tamil Nadu Kabaddi)
சிறப்பான வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு அணி "சாம்பியன் பட்டத்தை" வெல்லுமா? என்று தமிழக கபடி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த போட்டியில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள், அடுத்து வரும் சர்வதேச கபடி போட்டிகளில், இந்தியாவின் சார்பில் விளையாட வாய்ப்பு பெறுவார்கள்.
வீரர்களை தேர்வு செய்யும் பணியை E.பாஸ்கரன் Ex-Coach Indian Team
அசோக் ஷிண்டே Arjuna award winner
ஆஷன் குமார்Dronachary and Arjuna award winner ஆகியோர் செய்வார்கள்.
Poll deciding;
Poll deciding IMAGE CREDIT: Kabaddi 360
POOL வகுப்பில் தமிழக அணி D பிரிவில் இடம்பெற்றுள்ளது,தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், மற்றும் திரிப்புரா இப்பிரிவில் இடம்பெற்றுள்ளன.முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
சில வருடங்களுக்குப் பிறகு துறை அணியான BSNL மீண்டும் போட்டியில் பங்கேற்கிறது.
போட்டி அட்டவணை:
Image credit: Sadugudu media
DAY - 1
இனிதே துவங்கியது 69-வது சீனியர் நேஷனல் கபடி போட்டி;
முதல் போட்டியிலேயே மிகப்பெரிய வெற்றியோடு தன் பயணத்தை தொடங்கியது ஹாரியானா மாநிலம்
BSNL - 05 Haryana - 58
இந்தியன் ரயில்வே அணி ஒரிசா மாநில அணியில் 32 புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது
Indian Railway - 51 Orissa - 19
இந்தியன் சர்வீஸ் அணி அசாம் அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
Service - 55 Assam - 17
Uttar Pradesh - 63 Madhya Pradesh - 40
23 ரன்கள் வித்தியாசத்தில் உத்திரபிரதேசம் வெற்றி பெற்றது
Chandigarh - 51 Punjab - 50
நேற்று நடந்த போட்டியில் மிகவும் விறுவிறுப்பான போட்டி என்றால் இதுதான், ஒரு புள்ளி வித்தியாசத்தில் சண்டிகர் அணி பஞ்சாப் அணியை தோற்கடித்து வெற்றி பெற்றது
Delhi - 24 Assam - 11
13 புள்ளிகள் வித்தியாசத்தில் அஸ்ஸாம் வென்றது டெல்லி
Goa - 48 Vidarbha - 29
19 புள்ளிகள் வித்தியாசத்தில் விதர்பா அணியை தோற்கடித்தது.
Maharashtra - 69 Tripura - 20
49 புள்ளிகள் வித்தியாசத்தில் வென்றது மகாராஷ்டிரா, நமது Poolல் இடம்பெற்றிருக்கும் அணிகள் இது.
Himachal Pradesh - 46 Jammu Kashmir - 23
23 புள்ளிகள் வித்தியாசத்தில் ஜம்மு-காஷ்மீர் அணியை எளிதாக வென்றது இமாச்சல பிரதேசம்
Rajasthan - 60 Vidarbha - 31
இருபத்தி ஒன்பது புள்ளிகள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது ராஜஸ்தான்,
இந்த போட்டியில் இருந்து வெளியேறும் முதல் அணியாக விதர்பா உள்ளது
👉First Day Match End👈
DAY - 2 UPDATE
இன்றைய முதல் போட்டியில் தமிழக அணி மிகப் பெரிய வெற்றியோடு தன்னுடைய பயணத்தைத் தொடங்கியுள்ளது,23 புள்ளிகள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வென்றது.
TamilNadu - 50 Gujrat - 27
தமிழ்நாடு காவல்துறை அணி வீரர்ராம்குமார் SUPER 10 நிகழ்த்தினார்.
Kerala beat Jharkhand 57-28
Karnataka beat BSNL 43-5
Chhattisgarh beat Telangana 54-48
Bihar beat Odisha 51-25
Punjab beat Uttarakhand 43-31
Bihar beat Odisha 51-25
Services beat Puducherry 54-20
Rajasthan beat Manipur 59-18
Maharashtra beat Gujarat 54-22
Himachal Pradesh beat Jharkhand 64-29
👉Day - 2-morning season end👈
Day 2 Evening season
பரபரப்பாக நடைபெற்ற கபடி போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கு வங்கத்தை தோற்கடித்து வெற்றி பெற்றது கர்நாடகா
Karnataka - 42 West Bengal - 37
வெற்றி வாய்ப்பை நழுவ விட்ட பாண்டிச்சேரி, டெல்லி அணியிடம் 3 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
Delhi - 39 Pondicherry - 36
திரிபுரா அணியை எளிதாக வென்றது தமிழ்நாடு,ஈரோடு கார்த்திக் சூப்பர் 10 நிகழ்த்தினார்.
Tamil Nadu - 45 Tripura - 5
Uttar Pradesh beat Telangana 52-18
Goa beat Manipur 40-10
Kerala beat Jammu & Kashmir 37-17
Haryana beat West Bengal 55-24
Madhya Pradesh beat Chhattisgarh 33-39
Indian Railways beat Bihar 42-22
பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் ஒரு புள்ளிகள் வித்தியாசத்தில் வலுவான ராஜஸ்தான் அணியை தோற்கடித்தது கோவா.
Rajasthan - 50 Goa - 51
👉Second Day Match End👈
Day - 3
9 புள்ளிகள் வித்தியாசத்தில் மகாராஷ்டிரா அணியிடம் தோல்வியுற்று POOL ரன்னர் ஆனது தமிழ்நாடு
Tamil Nadu - 30 Maharashtra - 39
E POOL ரன்னர் அணியோடு தமிழ்நாடு விளையாட வேண்டும்.
இமாச்சல் பிரதேசம் கேரளாவுக்கு இடையில் நடந்த போட்டி வெற்றி தோல்வி இல்லாமல் சமநிலையில் முடிந்தது
Kerala - 28 Himachal Pradesh - 28
18 புள்ளிகள் வித்தியாசத்தில் டெல்லி அணியை தோற்கடித்து, தன்னுடைய poolலில் முதலிடத்தை பெற்றது சர்வீஸ் போர்டு
Service - 35 Delhi - 18
19 புள்ளிகள் வித்தியாசத்தில் சத்தீஸ்கர் அணியை தோற்கடித்தது உத்திரப்பிரதேசம்
Chhattisgarh - 37 Uttar Pradesh - 56
Madhya Pradesh beat Telangana 55-38
Services beat Delhi 35-18
Uttar Pradesh beat Chhattisgarh 56-37
Chandigarh beat Uttarakhand 55-28
முன் காலிறுதி போட்டியிலிருந்து, இறுதி போட்டி வரையான அட்டவணை;
இமாச்சல் பிரதேசத்தை 6 புள்ளிகள் வித்தியாசத்தில் வென்று காலிறுதி போட்டிக்கு முன்னேறியது தமிழ்நாடு,காலிறுதிப் போட்டியில் இந்தியன் ரயில்வே அணியை சந்திக்க உள்ளது.
Tamil Nadu - 33 Himachal Pradesh - 27
Indian Railway beat Punjab 49 - 30
Uttar Pradesh beat Delhi 41-16.
Goa beat Karnataka 27-40.
Services beat Madhya Pradesh 48-17.
Haryana beat Rajasthan 24-48.
Maharashtra beat Kerala 30-48
Chandigarh beat Bihar 57-48
👉Day - 3 End👈
Day - 4
QF - 1 Indian Railway Vs Tamil Nadu
QF - 2 Uttar Pradesh Vs Goa
QF - 3 Haryana Vs Service
QF - 4 Chandigarh Vs Maharashtra
காலிறுதிப் போட்டியில் இந்தியன் ரயில்வே அணியிடம் 17 புள்ளிகள் வித்தியாசத்தில் போராடி தோல்வியுற்றது தமிழ்நாடு.
Tamil Nadu - 27 Indian Railway - 44
Goa beat Uttar Pradesh 38 - 41
இந்தியன் சர்வீஸ் அணியை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது அரியானா மாநிலம்
Haryana - 48 Service - 27
சண்டிகர் அணியை எளிதாக வென்று அரையிறுதிக்கு முன்னேறியது மகராஷ்டிரா
Chandigarh - 21 Maharashtra - 39
↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔
SEMI final - 1Indian Railway Vs Goa
SEMI final - 2 Haryana Vs Maharashtra
பலம் வாய்ந்த ஹரியானா அணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது மகராஷ்டிரா மாநிலம்.
Maharashtra - 33Haryana - 27
கோவா அணியை எளிதாக வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியன் ரயில்வே கபடி அணி.
Indian Railway - 43Goa - 20
Final - Maharashtra Vs Indian Railway
Indian Railway Kabaddi Team
𝐈𝐧𝐝𝐢𝐚𝐧 𝐑𝐚𝐢𝐥𝐰𝐚𝐲𝐬 win their fourth-consecutive title at the 69th Senior National Men's Kabaddi Championship🥇
Indian Railway - 38Maharashtra - 21
Tag: 69th Senior National Kabaddi Championship Match Haryana | 69th Senior National Tamil Nadu Team players | gk kabaddi news
All quarter-final matches will be posted tomorrow morning on our site
"Rising Star in Kabaddi
The Journey of Pro Kabaddi Player Sudhakar"
THISAIYANVILAI ALL INDIA MATCH - 2024
திசையன்விளை ஆல் இந்தியா மேட்ச்-2024
Tamil Nadu / Indian Pro Kabaddi Player's Images
Tamil Nadu / Indian Pro Kabaddi Players images
GK Sports Kabaddi Live Online Media
உங்கள் ஊரில் நடைபெறும் கபடி திருவிழாவை உலகம் காண எங்களை அழையுங்கள்! Call: 9487417170
Kabaddi referee exam Tamil Nadu
தமிழகத்தில் நடைபெறும் கபடி போட்டிகளில் (TNAKA) கபடி நடுவர்களாக பணியாற்ற, அமெச்சூர் கபடி கழகத்தால் அவ்வப்போது கபடி நடுவர்களுக்கான பயிற்சியும், தேர்வும் நடத்தப்படுகிறது.
3 கருத்துகள்