Ad Code

37th National Kabaddi Games Goa

கோவா 2023 என்றும் அழைக்கப்படும் இந்தியாவின் 37வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் அக்டோபர் 26 முதல் நவம்பர் 9, 2023 வரை நடைபெற உள்ளன. கோவா முழுவதும் பல்வேறு இடங்களில் விளையாட்டுகள் நடைபெறும். 

37th National Games of India News Tamil

போட்டி நடைபெறும் முக்கிய நகரங்கள்;

  • பனாஜி
  • மார்கோவ்
  • வாஸ்கோடகாமா

இந்தியாவின் அனைத்து 28 மாநிலங்கள் மற்றும் எட்டு யூனியன் பிரதேசங்களில் இருந்தும் இந்திய ஆயுதப் படைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அணியிலிருந்தும் அணிகள் எதிர்பார்க்கப்படுகின்றன. 

மொத்தம் 43 விளையாட்டுகள் இடம்பெறும் போட்டியின் விவரங்கள்;

நீர் விளையாட்டுகள்;

டைவிங்

  நீச்சல் 

  வாட்டர் போலோ 

  வில்வித்தை 

  தடகளம் 

  பூப்பந்து 

  கூடைப்பந்து 

கடற்கரை விளையாட்டு;

  கடற்கரை கால்பந்து 

  கடற்கரை கைப்பந்து 

  பீச் வாலிபால் 

  குத்துச்சண்டை 

  கேனோயிங் 

  கியூ விளையாட்டு 

பில்லியர்ட்ஸ்

ஸ்னூக்கர்

  சைக்கிள் ஓட்டுதல் 

  ஃபென்சிங் 

  ஃபீல்டு ஹாக்கி 

  கால்பந்து 

  கோல்ஃப் 

புல்வெளி கோல்ஃப்

மினி கோல்ஃப்

  ஜிம்னாஸ்டிக்ஸ் 

  கைப்பந்து 

  புல்வெளி கிண்ணங்கள் 

தற்காப்பு கலைகள்;

கட்கா 

  ஜூடோ 

களரிபயட்டு 

  பென்காக் சிலாட் 

ஸ்கே 

  டேக்வாண்டோ 

  வுஷு (விவரங்கள்)

  நவீன பென்டத்லான் 

  நெட்பால் 

ரோல்பால் 

  படகோட்டம் 

  ரக்பி செவன்ஸ் 

  படப்பிடிப்பு

  ஸ்கேட்போர்டிங் 

  சாப்ட்பால் 

  மென்மையான டென்னிஸ் 

  ஸ்குவாஷ்

  நீச்சல் 

  டேபிள் டென்னிஸ் 

  டென்னிஸ் 

பாரம்பரிய விளையாட்டு;

  கபடி 

  கோ கோ 

லகோரி 

  செபக் தக்ரா 

  டிரையத்லான் 

  கைப்பந்து 

  பளு தூக்குதல் 

  மல்யுத்தம் 

  படகு 

யோகா விளையாட்டு;

மல்லகம்பா 

யோகாசனம்  

கபடி போட்டி விவரங்கள்; 

37th National Games of India News Tamil
Panjim Campal Multi-Purpose Indoor Stadium

Nov 2023 To 7 Nov 2023 

சீனியர் நேஷனல் கபடி போட்டியில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் மட்டுமே, இந்த போட்டியில் விளையாட தகுதி பெறும். அதுவே தகுதி சுற்றும் ஆகும்.

ஆண்கள் கபடி போட்டி அட்டவணை;

37th National Games of India Goa
Men's Kabaddi Match Schedule

37th National Games of India Goa
37-வது தேசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் தமிழக ஆண்கள் கபடி அணி விவரம்;
  • சந்திரன் ரஞ்சித் 
  • அபினேஷ் நடராஜன் 
  • சஜன் சந்திரசேகர் 
  • M.அபிஷேக் 
  • சாந்தப்பன் செல்வம் 
  • ராம்குமார் 
  • கார்த்திக் 
  • மாசானமுத்து 
  • நாகமணி 
  • முத்துவேல் 
  • இளவரசன்
  • V.விஸ்வாந்த் 

தமிழக அணி பற்றிய விளக்கம்;

ஹாரியானாவில் நடைபெற்ற 69th AKFI Senior National Mens Kabaddi Championship போட்டியில் காலிறுதியில் ரயில்வே அணியிடம் தோல்வி.

36 ஆவது தேசிய விளையாட்டு போட்டியில் லீக் சுற்றிலே தோல்வி.

இப்படி தோல்வி முகத்தோடு பயணிக்கும் இந்த அணியின் மீது, தமிழக ரசிகர்களுக்கு கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை என்பது சமூக ஊடகங்களின் பதிவுகளை பார்த்தால் தெரிய வருகிறது.

சரி! புதிய வீரர்களை களம் இறக்கி இருக்கலாமே என்று நீங்கள் கேட்பது என் காதில் கேட்கிறது?

அதற்கு தேசிய விளையாட்டுப் போட்டி விதிமுறைகள் அனுமதிப்பது இல்லை.

கடைசியாக நடந்த சீனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று, முதல் எட்டு இடங்களை பிடித்த அணிகள் அல்லது வீரர்கள் மட்டுமே தேசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க முடியும்.

தமிழக கபடி அணி பயிற்சியாளராக, முன்னாள் புரோ கபடி வீரர் திரு.இளவரசன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். 

37th National Games of India Goa
இளவரசன்

பெண்கள் கபடி போட்டி அட்டவணை; 

37th National Games of India Goa
Women's Kabaddi Match Schedule
(69-வது சீனியர் நேஷனல் பெண்கள் கபடி போட்டியில் தமிழக அணி கால் இறுதி சுற்றுக்கு முந்தைய சுற்றிலே வெற்றி வாய்ப்பை இழந்தது. அதனால் இந்த போட்டியில் பங்கேற்கும் தகுதியை இழந்தது)

இந்த போட்டியை நேரலையில் (Live) எங்கு பார்க்கலாம்?


மத்திய அரசு நிறுவனமான தூர்தர்ஷனில் (DD SPORTS)  இந்த போட்டியின் நேரலையை டிவி மற்றும் யூடியூபில் கண்டு மகிழலாம். நேரலையில் காண்பதற்கு இங்கே கிளிக் செய்யவும்.

OTT  தளமான ஜியோ சினிமாவிலும்(Jio Cinema) இந்த நேரலையை நீங்கள் கண்டு மகிழலாம். 
37th National Games of India News Tamil

36th National Games Kabaddi Gujarat 2022 பற்றி அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 

தமிழ்நாடு சண்டிகருக்கு இடையில் நடந்த லீக் சுற்று கபடி போட்டியில் 24 புள்ளிகள் வித்தியாசத்தில் சண்டிகர் அணி வெற்றி பெற்றது.

SCORE: Tamil Nadu:27   -  Chandigarh:51

இரண்டாவது லீக் சுற்று போட்டியில் மகாராஷ்டிரா மாநிலத்திடம் 23 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
Score; மகாராஷ்டிரா: 44 | தமிழ்நாடு:21

தமிழ்நாடு அபார வெற்றி!
கடைசி லீக் போட்டியில் பஞ்சாப் அணியை 12 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
Score Tamil Nadu - 38 | Punjab - 26

(இரண்டு லிக் சுற்றுபோட்டிகளிலும் தோல்வியுற்றதால் தமிழ்நாடு அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறவில்லை,போட்டியிலிருந்து வெளியேறியது)

Final ResultS;

மீண்டும் தொடர்ந்து இரண்டாவது முறையாக #சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கியது #ஹிமாச்சல் பிரதேச #பெண்கள் கபடி அணி
9 புள்ளிகள் வித்தியாசத்தில் அரியானாவை தோற்கடித்தது.

Score: Himachal Pradesh-32 | Haryana-23

இந்திய சர்வீஸ் அணிக்கும் ஹாரியானா மாநில அணிக்கும் இடையில் நடந்த இறுதிப் போட்டியில் இந்திய சர்வீஸ் அணி வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.
SSCB - 34 | Haryana - 25

Tags: 37th National Games of India News Tamil | Kabaddi News | GK Kabaddi.Com | 37th National Games Kabaddi

கருத்துரையிடுக

1 கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
hi