Ad Code

Sivagangai district Tirupattur girls Kabaddi match News

Sivagangai Kabaddi match | Sivagangai district Tirupattur girls Kabaddi match

முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் நிறைவு விழா மற்றும் கழகத்தலைவர்.மாண்புமிகு தமிழகமுதல்வர் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும்  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு...

Sivagangai district Tirupattur girls Kabaddi match News

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் ஒன்றிய நகர மாவட்ட இளைஞரணி மாவட்ட மாணவரணி மாவட்ட விளையாட்டு திமுக மேம்பாட்டு அணி மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணிமாவட்ட அயலக அணி மாவட்ட சுற்றுச்சுழல் அணி மற்றும் அனைத்து சார்பு அணிகள் சார்பக நடத்தபடும் 5.ம்ஆண்டு அகில இந்திய அளவிலான மாபெரும் மகளிர் கபாடி போட்டி.

30,31-8-2024 மற்றும் 01-09-2024

இடம்: நாகப்பா மருதப்பா பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில்.பேருந்து நிலையம் அருகில் திருப்புத்தூர்.சிவகங்கை மாவட்டம்.

திருப்பத்தூரில் நடக்கும் மிக மிக பிரமாண்டமான பெண்கள் கபடி போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள்;

1. ஹிமாச்சல பிரதேசம்

2. மேற்கு வங்காள ரயில்வே 

3. நாக்பூர்

4. ஹரியானா

5. சாய் சோனிபட்

6. டெல்லி

7. மகாராஷ்டிர

8. பஞ்சாப்

9. தென் மத்திய ரயில்வே

10. மத்திய பிரதேசம்

11. வடக்கு இந்திய ரயில்வே

12. மங்களூர்

13. SSB ராஜஸ்தான்

14. மேற்கு வங்காளம்

15. சக்தி பிரதர்ஸ்

16. PKR காலேஜ்

17. SMVKC

18. பாரதி, திருநெல்வேலி

19. கண்ணகி நகர்

20. SDAT மதுரை

21. கோவிலூர் ஆண்டவர் கல்லூரி

போட்டியின் கால அட்டவணை; POOL FIXTURE
Sivagangai district Tirupattur girls Kabaddi match News

  1. முதல் பரிசு :2,00,000
  2. இரண்டாம் பரிசு :1,50,000
  3. மூன்றாம் பரிசு :1,00,000
  4. நான்காம் பரிசு:75,000

பல சிறந்த வெளிமாநில மற்றும் தமிழ்நாடு அணிகள் கலந்துக் கொண்டுள்ள ..இந்த பெண்கள் கபடி போட்டி...பல சமூக வலைதள பக்கங்களில் நேரலை செய்யப்படுகிறது.

நேற்று நடந்த போட்டிகளில் சில செய்தி துளிகள்..

👉கண்ணகி நகர் அணியின் சுஜி மற்றும் கார்த்திகாவின் அபார ஆட்டத்தால் லீக் சுற்றில் கல்கத்தா அணியை வீழ்த்தியது

👉லீக் போட்டியில் SDAT மதுரை அணியை வீழ்த்தியது பஞ்சாப் அணி

👉மேற்கு வங்காள அணியை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது பாரதி, திருநெல்வேலி அணி 

✌️DAY - 2
இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அனைத்து அணிகளுக்கும் ... 5ஆயிரம் ரூபாய் சிறப்பு பரிசாக வழங்கப்பட இருக்கிறது.

👉ஹிமாச்சல பிரதேசம் VS பஞ்சாப் 10 புள்ளிகள் வித்தியாசத்தில் இமாச்சல் பிரதேஷ் வெற்றி பெற்றது. SCORE 40 - 30

DAY - 3 
Sivagangai district Tirupattur girls Kabaddi match News
chart prepared by Dinesh Silambarasan


முதல் கால் இறுதிப் போட்டியில் சவுத் சென்ட்ரல் ரயில்வே இடம் தோல்வியுற்றது USA கண்ணகி நகர் SCORE 43 - 33

இரண்டாவது கால் இறுதிப் போட்டியில் சென்ற வருட சாம்பியன் சக்தி பிரதர்ஸ் அந்தியூர் அணி #SMVKC ஒட்டன்சத்திரம் அணியிடம் தோல்வியுற்றது. SCORE 38 - 30

மூன்றாவது காலிறுதி போட்டியில் வளரும் இளம் அணியாண பாரதி திருநெல்வேலி அணி ... பலம் வாய்ந்த ஹரியானா அணியிடம் தோல்வியுற்றாலும் ரசிகர் மனங்களை வென்றது. SCORE 48 - 34

நான்காவது காலிறுதி போட்டியில் ஹிமாச்சல் பிரதேஷ் அணியிடம் ஆறு புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது #PKR கோபி ஈரோடு அணி Score 37 - 31

SEMI-FINAL;

முதல் அரை இறுதிப் போட்டியில் சவுத் சென்ட்ரல் ரயில்வேயிடம் வீழ்ந்தது SMVKC ஒட்டன்சத்திரம் SCORE 36 - 24

குருகுல் ஹாரியானா ஒன்பது புள்ளிகள் வித்தியாசத்தில் இமாச்சல பிரதேசத்தை தோற்கடித்து இறுதி போட்டிக்கு நுழைந்தது SCORE 49 - 41

🎉MEGA FINAL;

இரண்டு லட்ச ரூபாய் பரிசு தொகையையும் அதற்கு இணையான கோப்பையையும் வெல்லும் அணி எது என்பதற்கான இறுதிப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.
இந்த போட்டியில் குருகுல் ஹாரியானாவும் சவுத் சென்ட்ரல் ரயில்வே அணியும் மோதின.

2 புள்ளிகள் வித்தியாசத்தில் அரியானா அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கியது சவுத் சென்ட்ரல் ரயில்வே அணி SCORE 29 - 27
Sivagangai district Tirupattur girls Kabaddi match News
South Central Railway 

South Central Railway VS Gurukul Haryana final Kabaddi match video⛓️‍💥

TAGS: Girls Kabaddi Match | Tamil Nadu Kabaddi Match News | Sivagangai Kabaddi match | Sivagangai district Tirupattur girls Kabaddi match

கருத்துரையிடுக

1 கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
GOOD