South Zone Inter University Kabaddi (Men) Tournament 2024-2025, organized by SRM Institute of Science & Technology
2024-2025ஆம் ஆண்டுக்கான தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கபடி (ஆண்கள்) போட்டி SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் மூலம் நடத்தப்படுகிறது.
இப்போட்டியில் தென்னிந்தியவை சேர்ந்த பல்வேறு பல்கலைக்கழக அணிகளின் பங்கேற்கின்றன. தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்த நாக்அவுட் போட்டியில் பங்கேற்கின்றனர்.
இப்போட்டி கபடியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதோடு, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துகிறது.
பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டிகள் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அகில இந்திய பல்கலைக்கழக கபடி போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
- Tournament Dates: 30th October 2024 to 4th November 2024
- Venue: SRM IST Campus, Kattankulathur, Chennai, Tamil Nadu
- Match Schedule: Matches will be played on two courts (Court A and Court B) from 30th October to 2nd November, with Quarter Final and League matches scheduled for 3rd November
- 128 Universities from South India will participate in this competition
POOL A match fixture;
This match is live streaming on various social media like youtube,facebook, Click here to watch live streaming...
சென்ற ஆண்டு 2023-2024 நடந்த, தென்னிந்திய அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கபடி போட்டியில் சென்னை சேர்ந்த வேல்ஸ் முதலிடத்தையும், மங்களூர் யூனிவர்சிட்டி இரண்டாம் இடமும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
south zone inter University Kabaddi match fixture PDF format click here
South Zone Inter University Kabaddi Men’s Tournament 2024-2025 Results:
Winner: SRM Institute of Science and Technology (SRM IST)
Runner-up: Vels Institute of Science and Technology (Vels IST)
Third Place: Mangalore University, Karnataka
Fourth Place: University of Mysore, Karnataka
The top four teams have qualified for the All India Inter University Kabaddi Men’s Tournament 2024-2025.
Tags: South Zone Kabaddi | Inter University Kabaddi | Men's Kabaddi Tournament | 2024-2025 Kabaddi Tournament SRM Institute of Science and Technology | University Kabaddi Championship | Inter University Sports 2024 | University Kabaddi Teams
0 Comments