Ad Code

All India University kabaddi match 2022

 அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கபடி போட்டி இன்று(16/12/2022) தொடங்கி 20-ம் தேதி வரை ஹாரியானா மாநிலம், ROHTAK Maharshi Dayanand  யுனிவர்சிட்டியில் நடைபெறுகிறது.

All India University kabaddi match 2022 Maharshi Dayanand, Rohtak, Haryana State
University kabaddi match

பெங்களூரு ST. பிரான்சிஸ் யுனிவர்சிட்டியில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்ற நான்கு கபடி அணிகள்(1.Vels University 2. Mangalore University 3&4 SRM University & University Of Mysoreஇந்த கில இந்தியா போட்டியில் பங்கேற்கிறது.

அகில இந்திய கபடி போட்டியின் அட்டவணை;

All India University kabaddi match 2022
POOLS



All India University kabaddi match 2022
Fixture



இந்தியா முழுவதும் 4(கிழக்கு,மேற்கு,வடக்கு,தெற்கு) இடங்களில் நடைபெற்ற கபடி போட்டிகளில் இருந்து, முதல் நான்கு இடங்களை பெற்ற 16 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன.

தமிழகத்தைச் சேர்ந்த VELS மற்றும் SRM பல்கலைக்கழகங்கள் இப்போட்டியில் பங்கேற்கிறது.






All India University kabaddi match | Tamil Nadu University kabaddi team | University games 2022 | Kabaddi News

கருத்துரையிடுக

0 கருத்துகள்