Ad Code

Men And Women Kabaddi Match Moolachal, Kanniyakumari

கிளாங்ங் பிரண்ட்ஸ் கிளப் 37-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, மாபெரும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 'ஏ' கிரேடு கபடி போட்டி. இடம்: மூலச்சல், கன்னியாகுமரி மாவட்டம்.

நாள்: 28,29,30/12/2022

தென்னிந்திய அளவில் நடைபெறும் கபடி போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்த தலை சிறந்த கபடி அணிகள் பங்கேற்று விளையாடுகிறது.

Men And Women Kabaddi Match Moolachal, Kanniyakumari

இந்த போட்டியின் நேரலைய நீங்கள் YOUTUBE வழியாக காணலாம்,நேரலை (LIVE) காண இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் போட்டியில் பங்கேற்க உள்ள கபடி அணிகளின் விவரங்கள்;

Men's Kabaddi Teams; 

1)MEG Army, Bangaluru
2)SDM, UJIRE
3)BANK OF BARODA, Karnataka
4)JK ACADEMY, Karala
5)HERCULEAN
6)OLYMPIA ACADEMY COACH UDAYAKUMAR SIR
7)GFC, MOOLACHEL
8)TAMILNADU Electricity Board
9)AZAGAPPAPURAM,Kanyakumari
10)KUDANKULAM, Tirunelveli district
11)TAMILAN
12)RAJAVOOR
13)ALATHANKARAI,Kanyakumari
14)TAMILNADU POLICE, Chennai
15)DURAISINGAM, Thoothukudi
16)BJ BROTHERS, Covai

Women's Kabaddi Teams;

1)BHARATHI
2)KARUR
3)ANTHIYUR
4)HERCULEAN
5)ERNAKULAM
6)SAV
7)THIRUNAI
8)JANSY
9)RMVKC
10)GS, TENKASI

இந்த போட்டியின் முடிவுகள்;girls section
1)அமராவதி கல்லூரி,கரூர்
2)சக்தி பிரதர்ஸ்,அந்தியூர் 
3)திருனை, கன்னியாகுமாரி & தமிழ்நாடு காவல் துறை சென்னை.


Men's section
1)Bank of Baroda Karnataka
2)MEG Army, 
3) BJ Brothers Covai & GFC, Molachal

'A' Grade Men's And Women Kabaddi Match Moolachal | Tamil Nadu Kabaddi News | South India Level Kabaddi

கருத்துரையிடுக

0 கருத்துகள்